Running News
சென்னை பங்குசந்தை வர்த்தகம் குளோஸ்!
70 ஆண்டுகால வரலாற்றை கொண்ட சென்னை பங்குச் சந்தை இன்றுடன் வணிகத்தை நிறுத்திக் கொள்ள உள்ளது.ஏற்கனவே, கோவை, பெங்களூர், மங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி ஆகிய பங்குச் சந்தைகள் மூடிப்பட்டுவிட்ட நிலையில் செபி-யின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத சென்னை பங்குச் சந்தையை குளோஸ் பண்ணும் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பங்குச்சந்தைகளில் சென்னை பங்குச்சந்தையும் ஒன்றாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான குறைகளை விரைந்து கையாண்டு முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இது சிறந்து விளங்கி வருகிறது. தமிழக அரசின் […]