Running News
காங்கிரஸ் அரசு மாதிரிதான் மோடி கவர்மெண்டும்! – ஜெயலலிதா குற்றச் சாட்டு
”தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து கடைபிடிப்பதாகவே உள்ளது. எது எப்படியோ, தற்போதைய டீசல் விலை உயர்வு, மாற்றம் மூலம் ஏற்றம் காணலாம் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முக்கிய கவனமே உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் […]