Running News
விமர்சனம்: பிரேக்ஃபாஸ்ட் – காதலில் வேகம்… பிரிவில் விவேகம்?
ஸ்மார்ட்போன் உலகிற்குள் அடங்கிவிட்ட இன்றைய மனித வாழ்க்கையில், சமூக வலைதள அறிமுகம், அடுத்த சில நாட்களில் காதல் பரிமாற்றம், அடுத்த வாரமே கல்யாணம் என அவசர அவசரமாக முடிவெடுக்கும் இளைஞர்கள், அதைவிட அதிவேகமாக ‘பிரிவு’ என்கிற முடிவையும் எடுப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு உணர்வுப்பூர்வமாக விடை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. இருப்பினும், தற்போதைய காலகட்டத்துக் காதல் மற்றும் காதலர்களின் உளவியலை ஆழமாக அலசாமல், காலம் காலமாகத் தமிழ் சினிமா பேசிக்கொண்டிருக்கும் அதே பழைய குடும்பப் பிரச்சினைகளை […]