Running News
குஜராத் கலவரம்:மோடிக்கு தொடர்பில்லை!- அகமதாபாத் கோர்ட்
காங்கிரஸ் முன்னாள் எம்பி இஷான் ஜாஃப்ரி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இவ்வழக்கை போட்ட எசான் ஜாப்ரியின் மனைவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எசான் ஜாப்ரி உட்பட 68 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதல் நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேர் மீது வழக்கு […]