32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1096 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1096)
இநதிய அளவில் வளமான நகரம்:சென்னைக்கு 2வது இடம்! Running News

இநதிய அளவில் வளமான நகரம்:சென்னைக்கு 2வது இடம்!

இந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப், கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது தற்போது சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். […]

December 28, 2013 admin
குளிர்கால நோய்களில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்! Running News

குளிர்கால நோய்களில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!

*தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர். *உடல் நடுங்கும் குளிரால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜூரம், ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுவதால் சிகிச்சைக்காக டாக்டர்களிடம் கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. […]

December 28, 2013 admin
பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி!

கர்நாடகா மாநிலம் காந்தி நகர் பெல்லாரியில் செயல்பட்டு வரும் பிரகதி கிருஷ்ணா கிராம் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 428 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-II (General Banking Officer) – 10 02. Officer Scale-I – 149 03. Office Assistant (Multipurpose) – 269 வயதுவரம்பு: 01. Officer Scale-II பணிக்கு 21 முதல் 32 -க்குள் இருக்க […]

December 28, 2013 admin
நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset!வீடியோ Running News

நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset!வீடியோ

நாய்களுடைய யோசிப்பதை கண்டறிந்து அதனடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கும் Headset ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது நாய்களுடைய மூளையை ஸ்கேன் செய்து வார்த்தைகளை மொழிப் பெயர்க்கின்றது. பெரும்பாலும் மனிதனுடைய செயற்பாடு எதுவென நாய்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நாய்களுடைய சிந்தனையை மனிதனால் இதுவரை புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நாய்களின் மனதில்தோன்றும் எண்ணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் நோக்கில் இந்த Headset வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் நவீன் தொழில்நுட்பமானது சமூக மற்றும் கண்டுபிடிப்பு […]

December 28, 2013 admin
ஆந்திரா அருகே பெங்களூரு ரெயிலில் தீ விபத்து: 23 பேர் பலி Running News

ஆந்திரா அருகே பெங்களூரு ரெயிலில் தீ விபத்து: 23 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கொத்தசேவூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ரெயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்த […]

December 28, 2013 admin
‘தமிழகக் காடுகளை அழிக்கும் ஐஐடி மெட்ராஸ்,,,! Running News

‘தமிழகக் காடுகளை அழிக்கும் ஐஐடி மெட்ராஸ்,,,!

ஐ ஐ டி வளாகத்தில் 2001இல் இருந்து 2013 வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வெட்ட பட்ட மரங்கள் சட்டத்திற்கு புறம்பான செய்யப்பட்டது என்ற குற்றசாட்டை விசாரித்து தெளிவுபடுத்தும் வரை புது கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சென்னையை சார்ந்த சமூக ஆர்வலர் இன்று கோரிக்கை இட்டார். “காட்டில் ஒரு நகரம்: ஐ ஐ டி மெட்ராஸின் பிறப்பு மற்றும் வளர்ச்சி” என்ற சென்னை ஆதரவு குழுவின் அறிக்கை வெளியீட்டில் நகர சமூக ஆர்வலர்கள் கிண்டி […]

December 28, 2013 admin
உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்! Running News

உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!

ஜனாதிபதி என்றாலே…நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவை சமாளித்து வருகிறாராக்கும்! உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). […]

December 28, 2013 admin
உலகத்தின் அதி வேக கார் தயார்! Running News

உலகத்தின் அதி வேக கார் தயார்!

சென்னை டு டெல்லி – ஒன்னேகால் மணி நேர கார் பயணம்? – இது சாத்தியமா என்றால் – ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம். உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன்ட் தன் பிளாக்கில் இதை எழுதியிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் ஒருவரே […]

December 28, 2013 admin
கலவரம் பற்றிய என் மனநிலையை கூறுகிறேன்! – மோடி ஓப்பன்! . Running News

கலவரம் பற்றிய என் மனநிலையை கூறுகிறேன்! – மோடி ஓப்பன்! .

குஜராத் கலவரம் குறித்து இதுவரை எவ்வித கருத்தும் கூறாமல் இருந்து வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி இன்று தனது பிளாக்கில் “அந்த குஜராத் கலவரம் நடந்த போது தான் பெரும் மன வேதனை யுற்றதாகவும், அதை வார்த்தைளால் தெரிவிக்க முடியாது.ஆனால் நேற்றைய தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தியுள்ளது.இப்போது எனது மனம் அமைதியடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்து வருத்தம் தெரிவித்து தனது டுவீட்டர் இணையதள பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ள […]

December 27, 2013 admin
உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லசராகும் இநதியா! Running News

உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லசராகும் இநதியா!

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் வரும் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைபடுத்தியுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி […]

December 27, 2013 admin
உடனடி செய்திகள்