32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1099 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1099)
பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.! Running News

பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.!

எல் ஜி நிறுவனம் – பர்ஸ் அளவுக்கு ஒரு பாக்கெட் பிரிண்ட்டரை அறிமுகம் செய்துள்ளது இதன் தடிமம் வெறும் 20 மில்லி மீட்டர் தான். இதன் இன்னொரு முக்கிய விஷயம் இதன் ரெஷலுயூஷன் 600 டி பி ஐ. இதில் ஜின்க் பேப்பர் மூலம் ஃபோட்டொ செய்யும் வசதி இருப்பதால் இதன் குவாலிட்டி மிக பிரமாண்டம். இதன் விலை இன்னும் தெரியவில்லை ஆனாலும் ரூபாய் 4000 வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது – ஜனவரி முதல். கணணி […]

December 26, 2013 admin
ஆம் ஆத்மியிடம் சில  கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி Running News

ஆம் ஆத்மியிடம் சில கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி

காங்கிரஸ் கட்சியின் 7 பெரும் ஊழல்களை வெளிப்படுத்துவதாக அறிவித்து உள்ளீர்கள்….. கேள்வி 1. சி .பி ஐயும், போலிசும் உங்களது கன்ட்ரோலில் இல்லை. கைது நடவடிக்கையை எப்படி சட்ட பூர்வமாகச் செய்வீர்கள்? கேள்வி 2. ஏற்கனவே உங்களுக்கு ஆதரவு தந்த விஷயத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஊழலை வெளிப்படுத்திய மறு நிமிடம் உங்கள் அரசு நிலைக்காது. நிலைக்காத ஒரு அரசால் எப்படி மறுபடியும் வழக்குகளை தொடர முடியும்? அல்லது ‘ஐயோ பார்த்தீங்களா மக்களே, நாங்க நடவடிக்கை […]

December 26, 2013 admin
தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’ Running News

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார். இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய […]

December 25, 2013 admin
‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்! Running News

‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!

பென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் “தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி” என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கலைஞர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தில் உள்ள அனைத்து முக்கிய அழகிய பிரமிப்பான விஷயங்களை அழகாக படம் பிடித்திருக்கின்றனர். போன வருடம் ஒரு பிர […]

December 25, 2013 admin
மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை! Running News

மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை!

மதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்தார்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியதையடுத்து நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு […]

December 25, 2013 admin
அறுவை சிகிச்சையின்றி இதய ஓட்டை சரிசெய்யும் கருவி!- ஸ்டான்லியில்  ஓப்பன்! Running News

அறுவை சிகிச்சையின்றி இதய ஓட்டை சரிசெய்யும் கருவி!- ஸ்டான்லியில் ஓப்பன்!

இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இதய சுவர் குறைபாடு கருவி என்ற புதிய கருவி மூலம் சரிசெய்யும் முறை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மயக்க மருந்தின்றி 45 நிமிடம் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும இந்த சிகிச்சை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஸ்டான்லியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் சந்தியா(19), எழிலரசி (29), அமுதா (15), வினோதா (11) ஆகிய 4 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு […]

December 25, 2013 admin
;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார் Running News

;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார்

“காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்டும். தேர்தலில் எப்படி செயல் படுவது என்பது தான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை.” என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய […]

December 25, 2013 admin
‘எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ -நீரா ராடியா டெலிபோன் உரையாடல் குறித்து சி பி ஐ Running News

‘எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ -நீரா ராடியா டெலிபோன் உரையாடல் குறித்து சி பி ஐ

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன், நடத்தப்பட்ட டெலிபோன் உரையாடல் அடங்கிய ஒலிநாடாவை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து ‘இதில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நீரா ராடியா டெலிபோன் உரையாடல் தொடர்பாக 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் டெலிபோனில் […]

December 25, 2013 admin
கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள் Running News

கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெத்லஹேமில் இயேசு பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் சிட்டியில் உள்ள புனித பேராலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் இருள் ஆவி நீங்க போராடும் கத்தோலிக்க விசுவாசிகள்.ஏமாற்றத்திற்கு எதிராக நமது இதயம் மூடப்பட்டது என்றும் சிரியா போர், கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல், பிலிப்பைன்ஸ் புயல் […]

December 25, 2013 admin
கண் தானம செய்ய பெரிதும் தயக்கம் காட்டும் தமிழர்கள்! Running News

கண் தானம செய்ய பெரிதும் தயக்கம் காட்டும் தமிழர்கள்!

தற்போது தமிழகத்தில் சாலை மற்றும் ரயில் விபத்துகளில் சிக்கியும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் தற்கொலை செய்துகொண்டும் தினமும் சராசரியாக 1,350 பேர் இறக்கின்றனர். அதாவது ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் சென்னையில் மட்டும் தினமும் சராசரியாக 164 பேரும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். ஆனால் இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். […]

December 24, 2013 admin
உடனடி செய்திகள்