32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1097 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1097)
ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ Running News

ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ

நம்மூர் டி வி ஒன்றின் தயவால் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை (சன்னியாசம்) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். இதையடுத்து ரஞ்சிதாவாக்கிய தனக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்திருப்பத்துடன் இனி நிரந்தரமாக ஆசிரமத்தில்தான் தங்குவேன் என்றும பழைய ரஞ்சிதா அறிவித்துள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக சண் டிவியில் ஒரு வீடியோஒளிபரப்பானது.ஆனால் இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. மேலும் இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் […]

December 27, 2013 admin
மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்! Running News

மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 5 முதல் 18–ந் தேதி வரை 12 நாட்கள் நடந்த (விடுமுறை நீங்கலாக) திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அட்டவணையும் தயாரிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த தொடரில் மக்களவையில் 4 மணி 30 நிமிடம் மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. மேல்–சபையில் 11 மணி 24 நிமிடம் கூட்டம் நடை பெற்றுள்ளது. தெலுங்கானா மற்றும் சில பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் பிரச்சினைகளை கிளப்பினர். இதனால் ஏற்பட்ட கடும் கூச்சல்– அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் அடிக்கடி […]

December 27, 2013 admin
‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ –  வைரமுத்து உருக்கமான பேச்சு Running News

‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ – வைரமுத்து உருக்கமான பேச்சு

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி–எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இது,’உயிர்’ ‘மிருகம்’ ‘சிந்து சமவெளி’ படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. ‘கங்காரு’ பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். இதையடுத்து சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில்ஆடியோ சிடியை […]

December 27, 2013 admin
சிலைகள் சொல்லும் சேதிகள்! Running News

சிலைகள் சொல்லும் சேதிகள்!

சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம், “ஆளும் பரம்பரையினரை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று […]

December 27, 2013 admin
அரசு மருத்துவமனைகள் தனியார் பராமரிப்பில் பளபளக்க போகுது! Running News

அரசு மருத்துவமனைகள் தனியார் பராமரிப்பில் பளபளக்க போகுது!

தமிழக அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 31 மருத்துவமனைகளிலும் துப்புரவு, பாதுகாப்பு பணிகள்,’பத்மாவதி’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்த விருந்தோம்பல் மற்றும் வசதிகள் சேவை நிறுவனம் ஆந்திராவைச் சேர்ந்தது. 2006ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியார், அரசு நிறுவனங்களில் தூய்மை பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை உரிய சட்ட நடைமுறைகளுடன் செய்து வருகிறது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ஏற்கனவே இது போன்ற பராமரிப்பு பணியில் இந்நிறுவனம் உள்ளது. இதையடுத்து […]

December 27, 2013 admin
நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா? Running News

நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா?

நடிகர், நடிகைகளை வைத்து மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 31–ந்தேதி இரவு கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, பரத், பிரசன்னா, சந்தானம், யுவா,நடிகை கள் சினேகா, லட்சுமிராய், அனுயா, ஷாலி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி […]

December 27, 2013 admin
சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்! Running News

சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்!

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினரின் தகவலை அடுத்து போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னையைப் போலவே சேலத்தில் சாம்சங் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள போலி செல்பேசிகள், இதர பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். […]

December 27, 2013 admin
கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..! Running News

கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..!

1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது. கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அநேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே […]

December 27, 2013 admin
பெண்களுக்கான சதுரங்க போட்டியில் கலந்துக்க விருப்பமா? Running News

பெண்களுக்கான சதுரங்க போட்டியில் கலந்துக்க விருப்பமா?

சென்னையில் நடக்க உள்ள பெண்களுக்கான சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.16,200 ஆகும். வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூ.100 எத்திராஜ் மகளிர் கல்லூரியும், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கமும் இணைந்து ராம்கோ 31வது ரச்சேல் பரஞ்ஜோதி நினைவு சுழற்கோப்பைக்கான பெண்கள் பங்கேற்கும் சதுரங்க போட்டியை நடத்துகின்றன.வரும் 2013 ஜன. 7ம் தேதி துவங்கி 10ம் […]

December 27, 2013 admin
‘குர்குரே உள்ளிட்ட உணவு பாக்கெட்டுகளுக்குத் தடை!- ஹைகோர்ட் ஆர்டர்!! Running News

‘குர்குரே உள்ளிட்ட உணவு பாக்கெட்டுகளுக்குத் தடை!- ஹைகோர்ட் ஆர்டர்!!

இமாச்சல பிரதேசத்தில் வேப்பர்ஸ் மற்றும் குர்க்குரே பேன்ற `ஜங் புட்’களை விற்க தடை விதிக்க ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் / டால்டா போன்றவற்றையும் பிளாஸ்டிக் பேக்குகளில் விறபனை செய்வதை தடைசெய்யப்படும் என்று அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ‘ஜங் புட்’ களை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த […]

December 27, 2013 admin
உடனடி செய்திகள்