Running News
கிரிக்கெட் :ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா!.
நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஹேமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது. இதனால் ஒருநாள் […]