32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1077 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1077)
உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி! Running News

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் […]

January 23, 2014 admin
மரணத்தைக் கூட மர்மமாக்கி வைத்துள்ள மாவீரன் நேதாஜி! Running News

மரணத்தைக் கூட மர்மமாக்கி வைத்துள்ள மாவீரன் நேதாஜி!

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக […]

January 23, 2014 admin
காதலர் தினத்தில் வெளியாகும் ”இது கதிர்வேலன் காதல்” ஆல்பம்! Running News

காதலர் தினத்தில் வெளியாகும் ”இது கதிர்வேலன் காதல்” ஆல்பம்!

2012ஆம் ஆண்டில் இயக்குநர் ”ராஜேஷ்” இயக்கத்தில் வெளியான ”ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ”உதயநிதி ஸ்டாலின்”. முதல் படத்திலேயே டாப் ஹீரோவாக முத்திரைப் பதித்த இவர் தற்போது ”இது கதிர்வேலன் காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரது நிறுவனமான ”ரெட் ஜெயண்ட் மூவீஸ்” தயாரித்து வரும் இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ”நயன்தாரா” நடித்துவருகிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே. ரொமான்ஸ் பிளஸ் லவ் சப்ஜெக்டில் […]

January 23, 2014 admin
உலகத்தின் அதி வேக இன்டர்னெட் டெஸ்ட் சக்ஸஸ்…! Running News

உலகத்தின் அதி வேக இன்டர்னெட் டெஸ்ட் சக்ஸஸ்…!

நம்ம இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகினத்தோம் போட்டு கிட்டு இருக்கோம்,இது பற்ரி போன வருஷம் நான் சொன்னேன் 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு, அடுத்து கொஞ்ச நாள்ல சோனி ஜப்பான்ல 2ஜிபி ஸ்பீடு கொடுத்தையும் சொன்னேன், இப்ப லண்டன்ல நம்ம பழைய கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேத்து உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டாங்க. அதாங்க கிலோபைட் போய் மெகாபிட்போய் ஜிகாபைட்டும் போய் கடைசியில […]

January 23, 2014 admin
தொடர்ந்து 87 மணிநேரம் டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை புரிந்த அமெரிக்கர்கள்! Running News

தொடர்ந்து 87 மணிநேரம் டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை புரிந்த அமெரிக்கர்கள்!

அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி முறைகளின் படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் பாத்ரூம் செல்வதற்காக அந்த நேரத்தை எடுத்துக்கொண்டனர். டிவி நிகழ்ச்சிகளை பார்க்கிறபோது சேனல்களை மாற்றிக்கொள்ளவும், சாப்பிட மற்றும் […]

January 23, 2014 admin
நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (3) ***By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (3) ***By கதிர்

அது விசாலமான அறை. ஆசிரியர் குழு தினமும் அங்குதான் இருமுறை கூடும். எந்த செய்தி எந்த பக்கத்தில் எப்படி வர வேண்டும், எதெல்லாம் தேவையில்லை, எதை எப்படி பிரசுரித்தால் போதும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் கூட்டம் நடக்குமிடம்.அன்றைய கூட்டத்தில் ஆசிரியர் குழுவில் இருந்து எவரும் பங்கேற்கவில்லை. அதுவொரு அவசர கூட்டம். ஆசிரியர் அல்ல, நிர்வாகம் அழைப்பு விடுத்த கூட்டம். விளம்பரம், விற்பனை, நிதி, நிர்வாகம், அச்சகம் ஆகிய 5 துறைகளின் சார்பில் அதனதன் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். […]

January 23, 2014 admin
உதகையில் மக்களை மிரட்டி வந்த புலியை சுட்டுக் கொன்றது வனத்துறை! Running News

உதகையில் மக்களை மிரட்டி வந்த புலியை சுட்டுக் கொன்றது வனத்துறை!

உதகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மக்களை பயமுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் நேற்று (புதன்கிழமை) சுட்டுக் கொன்றனர்.குந்தசப்பை பகுதியில் சுற்றித் திரிந்தபோது, முதல் முறை துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது முறை சுட்டபோது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உதகையில் மூன்று பேரை அடித்துக் கொன்ற புலியைப் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த தேடும் பணியில் கும்கி யானை, மோப்ப நாய்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. […]

January 23, 2014 admin
அதிக சாக்லேட்டும் அளவான சிவப்பு ஒயினும் நீரிழிவு நோயைக்  கட்டுப்படுத்துமாக்கும்! Running News

அதிக சாக்லேட்டும் அளவான சிவப்பு ஒயினும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமாக்கும்!

சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 3ல் ஒரு பங்கு குறைவதாக 8 ஆய்வுகளின் இறுதிகட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் வரும் வாய்புகள் குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் […]

January 23, 2014 admin
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது!  – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு! Running News

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் […]

January 23, 2014 admin
மீண்டும் சந்தைக்கு வருகிறது iPhone 4 Running News

மீண்டும் சந்தைக்கு வருகிறது iPhone 4

இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் தற்போதைய விலை கூட, ஆப்பிள் […]

January 22, 2014 admin
உடனடி செய்திகள்