Running News
ஐந்தில் ஒருவர் கற்பழிக்கப்படுகிறார்: அமெரிக்க அரசின் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
”அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.“ என்று அமெரிக்க அரசின் சார்பில் வெளியான அறிக்கையில் வெளியான தகவல் பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் […]