32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1080 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1080)
விஷாலுடன் லட்சுமி மேனன் மீண்டும் இணையும் “நான் சிவப்பு மனிதன்”-மினி ஆல்பம் Running News

விஷாலுடன் லட்சுமி மேனன் மீண்டும் இணையும் “நான் சிவப்பு மனிதன்”-மினி ஆல்பம்

யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, விஷால் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான் சிவப்பு மனிதன்’. இதில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்ற படங்களில் வரும் கதாநாயகிகள் போல அல்லாமல், இதில் லட்சுமி மேனனுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ள வேடம் என்கிறார் இயக்குநர் திரு. பஞ்சாப் சிங் வேடம் போட்டு, விஷாலுடன் லட்சுமி மேனன் நின்றுக்கொண்டிருக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன. விஷாலுக்கு இணையான பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஒரு […]

January 20, 2014 admin
கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? By இருங்கோவேள் Running News

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? By இருங்கோவேள்

பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம். அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது. ஆன் லைனில் வாங்கி அணிவது […]

January 20, 2014 admin
டயாபட்டிக்ஸ் பிரச்சினையை நொடிக்கு நொடி அறிய உதவும் கான்டெக்ட் லென்ஸ்.! Running News

டயாபட்டிக்ஸ் பிரச்சினையை நொடிக்கு நொடி அறிய உதவும் கான்டெக்ட் லென்ஸ்.!

உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது. இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும். தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் […]

January 20, 2014 admin
பெற்றோரால் பேஸ்புக்-கில்  இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி! Running News

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி!

கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது. அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் […]

January 20, 2014 admin
கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்! Running News

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!

”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். […]

January 20, 2014 admin
கிரெடிட், டெபிட் கார்ட் கணக்கு ரகசியங்களை திருடும் புதிய வைரஸ்- உஷார்! Running News

கிரெடிட், டெபிட் கார்ட் கணக்கு ரகசியங்களை திருடும் புதிய வைரஸ்- உஷார்!

சமீபகால்மாக இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.இத்தனைக்கும் இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும் வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ், கடைகளில் கார்டு உரசும்போது அந்த கார்டில் உள்ள கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், காலாவதி தேதி, சிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட்டு […]

January 20, 2014 admin
எஸ்.எம்.எஸ்-ஸில் தி மு க! Running News

எஸ்.எம்.எஸ்-ஸில் தி மு க!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக தலைவர் கருணாநிதி கடிதங்கள், அறிக்கைகள், பேட்டிகள் மற்றும் திமுக செய்தி வெளியீடுகள், நிகழ்வுகளை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் காணும் சேவையை திமுக தலைவர் கரு ணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், திமுக மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி உடனிருந்தனர். இந்த குறுஞ்செய்தி […]

January 19, 2014 admin
கவுதம் மேனன் மோசடி வழக்கில் கைதாவாரா? Running News

கவுதம் மேனன் மோசடி வழக்கில் கைதாவாரா?

சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்பேரில், சினிமா டைரக்டர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணைதாண்டி வருவாயா என்ற சினிமா படத்தை டைரக்டு செய்த கவுதம் மேனன் மீது, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த புகார் மனுவில், விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட, தனக்கு ரூ.99 […]

January 19, 2014 admin
இலங்கையில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்! Running News

இலங்கையில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்!

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியில் கொத்து கொத்தாக எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தடயவியல் நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் கூறுகையில், இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால், விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையில் கடந்த […]

January 19, 2014 admin
செவ்வாய்  மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும்! Running News

செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும்!

செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் இத்தகவலை வெளியிட்டு உள்ளார்.அதில் அவ்ர்,” செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது. இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் […]

January 19, 2014 admin
உடனடி செய்திகள்