32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1079 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1079)
190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம்! Running News

190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம்!

பழமை வாய்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று ரூ.4 கோடிக்கு ஏலம் போனது.இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனி நபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது.இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் […]

January 21, 2014 admin
வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Running News

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரி 4 பேரும் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு (2013) பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது […]

January 21, 2014 admin
இந்திய ரயில்வே போலீஸ் போர்ஸில் பணி வாய்ப்பு! Running News

இந்திய ரயில்வே போலீஸ் போர்ஸில் பணி வாய்ப்பு!

இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 659 துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் […]

January 21, 2014 admin
நீதிபதிகள் நியமன விவகாரம்: சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் இன்று உண்ணாவிரதம்! Running News

நீதிபதிகள் நியமன விவகாரம்: சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் இன்று உண்ணாவிரதம்!

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். எல்லா சமூகங்களுக்கும் பெண்களுக்கும் உரிய பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர்களையே நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றங்களை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 வழக்கறிஞர்கள் உள்பட 12 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி […]

January 21, 2014 admin
டெல்லியை முடக்கிப் போடும் முதல்வர் கெஜ்ரிவால் கைதாகிறார்?! Running News

டெல்லியை முடக்கிப் போடும் முதல்வர் கெஜ்ரிவால் கைதாகிறார்?!

தமது கடமையைச் செய்ய மறுக்கும் டெல்லி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியில், காவல் துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கோரியும் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.இந்த போராட்டத்தால் டெல்லியின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலில் திக்குமுக்காடுகின்றன. பஸ்களில் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல இயலாமல் திண்டாடி வரும் வேளையில் போதாக்குறைக்கு,டெல்லியின் பிரதான போக்குவரத்தாக கருதப்படும் மெட்ரோ ரெயில் சேவையின் 4 நிலையங்களும் […]

January 21, 2014 admin
’உன்னால் முடியும் தம்பி’ என்ற எம்.எஸ். உதயமூர்த்தி – சில நினைவுகள் Running News

’உன்னால் முடியும் தம்பி’ என்ற எம்.எஸ். உதயமூர்த்தி – சில நினைவுகள்

அமெரிக்காவில் கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம், சுகபோகமான வாழ்க்கை – இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு, தான் கற்ற கல்வியும் பெற்ற ஞானமும் தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு தியாகம் செய்தவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் இறந்து (21/01/13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80. “உன்னால் முடியும் தம்பி” என்ற தன்முனைப்புத் தூண்டல் நூலை 1980ஆம் […]

January 21, 2014 admin
ஜில்லா & வீரம் படங்களின் லாப நஷ்டக் கணக்கு- சில குறிப்புகள்! Running News

ஜில்லா & வீரம் படங்களின் லாப நஷ்டக் கணக்கு- சில குறிப்புகள்!

சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் …. யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ…. விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை … ready start … joote… 1…. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம் […]

January 21, 2014 admin
கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…! Running News

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!

கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு. இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் […]

January 21, 2014 admin
துபாயில் இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு ! Running News

துபாயில் இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு !

துபாயில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு துபாய் இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன் துபாயில் இறந்த இரண்டு சகோதரர்களது இறுதிச் சடங்கினை பொங்கல் திருநாளான 14.01.2016 செவ்வாய்க்கிழமை துபாய் ஜெபல் அலி சுடுகாட்டில் நடத்தியது.மேலும் துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் ஃபுஜைராவில் தமிழர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹாவை 050 467 43 99 எனும் அலைபேசியில் […]

January 20, 2014 admin
போலீஸ் போக்கைக் கண்டித்து மக்களுடன் இணைந்து தர்ணா!டெல்லி முதல்வர் அறிவிப்பு! Running News

போலீஸ் போக்கைக் கண்டித்து மக்களுடன் இணைந்து தர்ணா!டெல்லி முதல்வர் அறிவிப்பு!

“முதல்-மந்திரி என்ற முறையில் போலீசார் செய்யும் அராஜகத்தை அமைதியாக பார்த்து கொண்டு இருக்க என்னால் முடியாது. டெல்லி அமைதியாக இருப்பதற்காக போராடுவேன். 10 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இதற்கு மத்திய அரசும், பிரதமரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு டெல்லி மக்கள் வர வேண்டும்.ந்மது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேவைப்பட்டால் டெல்லி அரசை வீதியில் இருந்தே நடத்துவோம்.”என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி காவல்துறையை கண்டித்து உள்துறை அமைச்சகம் முன்பாக […]

January 20, 2014 admin
உடனடி செய்திகள்