32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 128 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 128)
திருவண்ணாமலை வந்த காசி மகான் – யோகி ராம்சுரத்குமார்!- Running News

திருவண்ணாமலை வந்த காசி மகான் – யோகி ராம்சுரத்குமார்!-

  திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார். தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். […]

February 20, 2018 admin
ராம கிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தின  ஸ்பெஷல் ரிப்போர்ட்! Running News

ராம கிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தின ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சர்வதேச அளவில் இந்து மதங்களை அதன் கோடபாடுகளை நம்பி, பரப்பும் சீடர்களை உருவாக்கிக் கொடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற ஶ்ரீ கதாதர சட்டோ பாத்யாயர் பர்த் டே (பிப்ரவரி 18, 1836) இன்று. வெஸ்ட் பெங்காலில் உள்ள காமார் புகூர் என்ற வில்லேஜில் பிறந்தவர். இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா. சின்ன வயசிலே குழந்தைகளுக்குரிய ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார். அதே சமயம் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. […]

February 18, 2018 admin
கருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்! Running News

கருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்!

முதல் அமைச்சராக இருந்த அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிலையில் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். இதையடுத்து தி மு க தலைவர் மறைந்து விட்டார் என்பதைக் காட்டிலும் தமிழகத்தின் முதலமைச்சர் மறைந்து விட்டாரே – அடுத்தாப்லே யாரு பொறுப்புக்கு வருவார் என்று அரசியல் வட்டாரத்தில் அதிகமாக அலசப்பட்டுச்சி. அதுக்கிடையிலே சீனியாரீடி முறைப்படி அண்ணாவுக்கு அடுத்து அமைச்ச ரவையில் மூத்தவரான நாவலர் நெடுஞ்செழியன் தாற்காலிக […]

February 10, 2018 admin
விவசாய முதல்-அமைச்சர்  ஓமந்தூரார்! மறக்க முடியுமா

விவசாய முதல்-அமைச்சர் ஓமந்தூரார்!

ஓமந்தூர் பி.ராமசாமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஓமந்தூர் என்ற சிறிய கிராமத்தில் 1-2-1895 அன்று முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.  உயர்   நிலைக் கல்வி பயின்றபோது தந்தையார் மறைந்துவிட்டதால், விவசாயத்தை கவனித்து வந்தார். 1910-ம் ஆண்டு சிங்காரத்தம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1912-ம் ஆண்டு அவரது அரசியல் மற்றும் சுதந்திர போராட்ட வாழ்க்கை தொடங்கியது. தென்ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மது ஒழிப்புக்காக கள்ளுக்கடை, சாராயக் கடைகள் முன்பு நடந்த […]

February 1, 2018 admin
இன்றைய கூகுள் டூடுளில் இடம் பிடித்துள்ளவர் கமலா தாஸ்..! Running News

இன்றைய கூகுள் டூடுளில் இடம் பிடித்துள்ளவர் கமலா தாஸ்..!

கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி தெரியுமில்லையா?… மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்த இந்திய எழுத்தாளர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை சர்வதேச புகழ் புகழ் பெற்றவை. .. 1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு […]

February 1, 2018 admin
ஆங்கில  எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்! மறக்க முடியுமா

ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!

இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவருமான சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon) காலமான தினம் இன்று (ஜனவரி 30).   l அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1917) பிறந்தார். தந்தை நகைக்கடை மேலாளர். இளம் வயதில் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். மன அழுத்தம் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். மேலும் இவர் காலத்தில் அமெரிக்காவே […]

January 30, 2018 admin
மகாத்மா காந்தி அடிகளின் கடைசி நாள் குறிப்புகள்! Running News

மகாத்மா காந்தி அடிகளின் கடைசி நாள் குறிப்புகள்!

இன்றைய இந்தியாவின் அத்தனை ரூபாய் நோட்டுகளிலும் பொக்கை வாய் சிரிப்புடன் தோற்றமளித்து கொண்டிருக்கு மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் அழைக்கப்படும் காந்தியடிகள் 1948-ம் ஆண்டு இதே நாளில்தான் நம்மைவிட்டுப் பிரிந்தார். கோட்சே என்பவன் அவரை சுட்டு வீழ்த்தினான். நம் நாடு சுதந்திரம், வளர்ச்சி பற்றியே பெரும்பாலும் யோசித்து செயல்பட்டு கொண்டிருந்த காந்தி அந்த கடைசி நாளில் என்னென்ன செயல்களில் ஈடுபட்டார் என்பதை தெரிந்து கொள்வோமா?… டெல்லியில் பெருமைக்குரியது பிர்லா இல்லம். இந்த இல்லத்தின் ஒரு அறையில் தேசப்பிதா மகாத்மா […]

January 30, 2018 admin
?ஆந்திர எம்ஜிஆர்  ? என்றழைக்கப் பட்ட? என்டிஆர்? மறைந்த தினமின்று:? Running News

?ஆந்திர எம்ஜிஆர் ? என்றழைக்கப் பட்ட? என்டிஆர்? மறைந்த தினமின்று:?

‼ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கி, ஆந்திர முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த என்.டி. ராமராவ், சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார். ஆந்திராவில், விவசாய குடும்பத்தில் 1923-ல் என்.டி. ராமராவ் பிறந்தார். விஜயவாடாவில் கல்லூரியில் படித்து, ‘பி.ஏ’ பட்டம் பெற்றார். ‼கல்லூரி மாணவராக இருந்தபோதே நாடகங்களில் நடித்தார். பின்னர், பிரபல தெலுங்கு நடிகர் ஜக்கையா நடத்திய நாடகங்களில் நடித்தார். பின்னர் திரை உலகில் புகுந்தார். ‘மானதேசம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். ‼அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியதால், நிறைய பட […]

January 18, 2018 admin
மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்! Running News

மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்!

இன்னிக்கு ஹேப்பியா பொங்கல் கொண்டாடிக்கிட்டி இருக்கற நம்ம தமிழகம். அப்போல்லாம் மதறாஸ் அல்லது மெட்றாஸ் ஸ்டேட் அப்படீன்னு சொல்லிகிட்டு இருந்தாய்ங்க. கிட்டத்தட்ட 1967 வரை அப்படியே அழைக்கப் பட்டு வந்த, இந்த பூமிக்கு. தமிழ்நாடு என்று பெயரை அஃப்ரீஷியலாக மாற்றுவதற்கு சில பல பெரியவங்க எடுத்துக்கிட்ட முயற்சிகள் எக்கச்சக்கம்… மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமா ( 1969 ஜனவரி 14-)பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் இன்றுதான். அதாவது நம்ம இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு […]

January 14, 2018 admin
பிரபல எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான மகாசுவேதா தேவி! Running News

பிரபல எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான மகாசுவேதா தேவி!

இன்னிய கூகுள் சிறப்பு டூடுலில் காணப்படுபவர் யாராம் என்று யோசிப்பர்களுக்கான பதில்: பிரபல எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான மகாசுவேதா தேவி -தான் அவர்.. இந்த மகாசுவேதா தேவி வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் 1926-ம் வருஷம் இதே ஜனவரி 14-ம் தேதி அப்போதைய இந்தியாவின் டாக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை மணிஷ் கடக் மற்றும் […]

January 14, 2018 admin
உடனடி செய்திகள்