32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 126 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 126)
மகாத்மா காந்திக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான ரொமான்ஸ் டைரி குறிப்பு! Running News

மகாத்மா காந்திக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான ரொமான்ஸ் டைரி குறிப்பு!

மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா ஓர் அசாதாரணமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர். நம்பமுடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் மிக விசுவாசமுடைய சிஷயை மட்டும் அல்ல; அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக் குடைய விமர்சகரும் கூட. கஸ்தூர்பா வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு மட்டுமல்ல. – –✍? லார்ட் அட்டென்பரோ ?சொர்க்கத்தில் உள்ள மகான்களோடு வாழ்வது பேரின்பமும் மகிமையும் ஆகும். ஆனால் இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு ஒரு விஷயமாகும்! – […]

April 11, 2018 admin
புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்! Running News

புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்!

இன்றைய புலனாய்வு இதழின் டாப் பொசிசனில் இருப்போர் தொடங்கி, குற்றம் நடந்தது என்ன? என்று காட்சி ஊடகங்கள் மூலமாக துப்பறிகிறோம் என்ற பெயரில் மைக் பிடித்து பேசும் சிலர் மட்டுமின்றி இன்றைய அரசியல்வாதிகள் சகலரின் மச்சங்களையும் அறிந்து வைத்திருப்பதாக சொல்லும் நிஜ டமில் மீடியாமேன்களுக்கே விசிட்டர் அனந்து பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தமிழ் ஜர்னலிஸத்துக்கே அவமானம்தான். ? ♻நம் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கிசுகிசுக்கள் அடங்கிய பொழுதுபோக்கு இதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த சூழலில் […]

April 8, 2018 admin
இன்னிக்கு செல்போன்-னுக்கு ஹாப்பி பர்த் டே…. ! Running News

இன்னிக்கு செல்போன்-னுக்கு ஹாப்பி பர்த் டே…. !

முன்னொரு காலத்திலே அதாவது சுமாரா 75 வருடங்களுக்கு முன்பு லேண்ட் லைன் தொலை பேசிகள் கூட ரொம்ப கிடையாது. இப்பவும் லேண்ட்லைன் என்பது ரொம்ப குறைச்சல்தான் என்றாலும் செல்போன் இல்லாதவர் இல்லை என்றாகி விட்டது இல்லையா? அப்பேர்ப்பட்ட செல் போன் இதே ஏப் 3ம் தேதிதான் முதலில் (கொஞ்சம் நவீனமா) அறிமுகமாச்சு. இந்த செல்போனைக் கண்டுபிடித்தவர் சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர். இவர் செல்போன் உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1956–ல் எரிக்ஸன் நிறுவனம் மிகப்பெரிய வடிவில் ஒரு செல்போனை […]

April 3, 2018 admin
ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர் Running News

ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர்

இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) காலமான தினம் ஒரு புகழ் பெற்ற கட்டிடச் சிற்பி பிரிட்டனில் பிறந்தாலும் நம்ம இந்தியாவுக்கு வந்து முழுநேர கட்டிட வடிவமைப்பாளாராகி பணியாற்றினார். குறிப்பா உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபடுது. கேரளாவில் லாரி பேக்கரை ஏழைகளின் […]

April 1, 2018 admin
இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி! Running News

இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி!

கூகுள் டூடுலில் இன்னிக்கு இடம் பிடிச்சிருப்பவர் நம்ம இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி ✍?இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான. ஆனந்தி கோபால் ஜோஜிக்கு இன்னிக்கு பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவு கூரும் விதமாகவே  கூகிள் அவருக்குச் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இதனை பெங்களூரை சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர் வடிவமைச்சிருக்கார். மராட்டிய மாநிலம் பூனாவில் பிராமணக் குடும்பத்தில் இதே 31ம் தேதி மார்ச் மாசம் 1865-ம் வருஷம் பிறந்தார் யமுனா. ஆனந்தி […]

March 31, 2018 admin
இண்டர்நேஷனல் இட்லி தினம் – கொண்டாட காரணம் என்ன ? Running News

இண்டர்நேஷனல் இட்லி தினம் – கொண்டாட காரணம் என்ன ?

கடந்த 30-03-2015 முதல் இந்த உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருது.  வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கைதான். இதோ அதற்கான பதில்; இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய […]

March 30, 2018 admin
’வாழ்க வளமுடன்’ வேதாத்திரி மகரிஷி! – சில ஞாபகக் குறிப்புகள்! Running News

’வாழ்க வளமுடன்’ வேதாத்திரி மகரிஷி! – சில ஞாபகக் குறிப்புகள்!

செல்போனில் முடங்கிப் போய் விட்ட தற்போதைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு, பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம் அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. பலரும் தங்கள் போன் ரிங் டோனாக எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி ? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்பது திரைப்பாடலை வைத்திருப்பது வழக்கமாகி விட்டது…அமைதி தேடி விளையாட்டுப் பார்க்கிறார் ஒருவர், விளையாடிப் பார்க்கிறார் ஒருவர், திரைப்படம் பார்க்கிறார் ஒருவர், தொலைக்காட்சியில் மூழ்குகிறார் […]

March 28, 2018 admin
கூகுள் டூடுளில் இன்னிக்கு இடம் பெற்றுள்ள(து) சிப்கோ இயக்கம்! Running News

கூகுள் டூடுளில் இன்னிக்கு இடம் பெற்றுள்ள(து) சிப்கோ இயக்கம்!

மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி இயற்கை தன் போக்கில் இருக்க உதவும் மரங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்த பிஷ்ணோய் இன மக்களின், சிப்கோ இயக்கத்தை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது. மனிதக் குற்றங்களால், சுற்றுச் சூழல் வேகமாக அழிந்து வருகிறது. கார்மேகம், குளிர்ந்த காற்று, வானவில் எல்லாம் எதிர்காலத்தில் ஏட்டில்தான் இருக்குமோ என்ற கவலை உருவாகிவிட்டது. கார்மேகம் தோன்றிய வானம் தார் பாலைவனம் ஆகி வருகிற வறட்சி நிலை தோன்றிவிட்டது. உலக […]

March 26, 2018 admin
டி.எம்.எஸ். @ டி.எம். செளந்தராஜன்! Running News

டி.எம்.எஸ். @ டி.எம். செளந்தராஜன்!

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம்.எஸ். என்றழைக்கப்படும்  டி.எம் . சௌந்தராஜன் என்றால் மிகையில்லை. 1922 பங்குனி 24 ல் (இதே மார்ச் 24ம் தேதி) தமிழர்களின் காதுகளுக்கு தேன் வார்க்கப் பிறந்தவரே  குரலரசர் பாடகர் திலகம் டி எம் எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தராஜன். வானத்தினுள் இறைவன் மறைத்து வைத்து தமிழுலகுக்கு எடுத்து வழங்கிய பொக்கிசப் பரிசு […]

March 24, 2018 admin
குயந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா காலமான தினமின்று! Running News

குயந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா காலமான தினமின்று!

♻கை வீசம்மா கைவீசு’, “மாம்பழமாம் மாம்பழம்’  வட்டமான தட்டு – தட்டு நிறைய லட்டு  லட்டு  மொத்தம்  எட்டு  –  எட்டில் பாதி பிட்டு எடுத்தான் மீதம் கிட்டு….”என்ற அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பாடும்போது வாய் தேனூறும். சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும் ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பாதான், “குழந்தைக் கவிஞர்’ என்ற அடைமொழிக்கு உரியவர். ?புதுக்கோட்டை மாவட்டம், இராயவரம் என்ற சிற்றூர் பல எழுத்தாளர்களைப் பெற்றெடுத்தது. அக்காலத்தில், புதுக்கோட்டையில் கண்ணபிரான் என்ற அச்சகம், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டு […]

March 16, 2018 admin
உடனடி செய்திகள்