Running News
?இன்னிய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் ஹர் கோவிந்த் குரானா…❤
ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இந்தியர், தனது அறிவுத் திறனாலும், ஆராய்ச்சியாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார். மூலக்கூறு உயிரியல் (Molecular biology) துறையில் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய அந்த விஞ்ஞானி, ஹர் கோவிந்த் குரானா. பிரிக்கப்படாத பாரதத்தின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போதைய பாகிஸ்தான்), ராய்ப்பூர் கிராமத்தில், 1922, ஜன. 9-இல், கிராம தண்டல்காரர் ஒருவரின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார் ஹர் கோவிந்த் குரானா. தனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தபோதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் தந்தை […]