Running News
ஜெயலலிதா = அப்போலோவில் அட்மிட் ஆன நாள்!
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, பல்வேறு சிக்கல்களுக்கு இடையில், அதிமுகவை தன் கைக்குள் கொண்டுவந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தொண்டர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர். கடந்த 2011-ல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய அவர், 2016-ல் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து 2-வதாக ஆளும் வாய்ப்பைப் பெற்று, 6-வது முறையாக முதல்வரானார். முன்னதாக, 2014-ல் நடந்த மக்களவை தேர்தலிலும் பெரும்பான்மை இடத்தைப் பிடித்ததுடன், நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுடன் 3-வது பெரிய […]