32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 119 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 119)
இன்னிய கூகுள் டூடுளில் இடம் பிடித்த பர்த் டே லேடி ஜூன்கோ தைபே! Running News

இன்னிய கூகுள் டூடுளில் இடம் பிடித்த பர்த் டே லேடி ஜூன்கோ தைபே!

ஜப்பானில் புகுஷிமா அருகே உள்ள மிகாரு என்ற ஊரில் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜூன்கோ தைபே பிறந்தார். தக்கனூண்டு வயசு முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட அவர் ஜப்பானில் உள்ள மவுன்ட் நசு என்ற மலையில் அவர் ஏறிய போது அவருக்கு வயது ஜஸ்ட் 10. அந்த அளவுக்கு அவரது மலையேற்ற ஆர்வத்துக்கு அவரது குடும்பம் ஆதரவு அளித்தது. அப்பாலே கல்லூரி காலத்தில் பெண்களுக்குகென தனி மலையேற்ற குழுவை 1969 ஆண்டு ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட மூன்று […]

September 22, 2019 admin
‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே! Running News

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து இங்குள்ள பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோப மடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற பத்திரிகையினைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந் தோறும் புதன் கிழமை களில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலப் […]

September 20, 2019 admin
பிளாக் & ஒயிட் கால லேடி சூப்பர் ஸ்டார்  டி. ஆர். ராஜகுமாரி! மறக்க முடியுமா

பிளாக் & ஒயிட் கால லேடி சூப்பர் ஸ்டார் டி. ஆர். ராஜகுமாரி!

தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி. அந்தக் காலத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரி. தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் […]

September 20, 2019 admin
இரட்டைமலை சீனிவாசன்! Running News

இரட்டைமலை சீனிவாசன்!

ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன். 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ,செங்கல் பட்டு மாவட்டத்தில் பிறந்த இவர், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமையாக திகழ்ந்தவர். தற்போது ஆதிதிராவிடர்களுக்குக் கிடைத்துள்ள இட ஒதுக்கீடு, உள்ளிட்ட […]

September 18, 2019 admin
பெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு! Running News

பெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு!

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனப்படும் பெரியார் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார். நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு! அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்! அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என […]

September 17, 2019 admin
பேய் கதை மன்னன் பி.டி.சாமி! Running News

பேய் கதை மன்னன் பி.டி.சாமி!

பால்ய வயதில் கனவுகள்வரை துரத்தி நம்மைப் பயமுறுத்திய விஷயங்கள் இரண்டு. ஒன்று, வீட்டுப் பாடம். இன்னொன்று, பேய். வீட்டுப்பாடத்தில்கூட வீட்டில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்கள். ஆனால், கனவுகளில் பேயை நாம் தனியாகத்தான் சந்திக்க வேண்டும். இந்தப் பேய்களை வைத்தே கதை எழுதி நம்மைக் கலவரப்படுத்தியவர்களில் முக்கியமானவர் பி.டி.சாமி. தொடர்ந்து 45 ஆண்டுகள் பேய்க் கதைகளை மட்டுமே சலிக்காமல் எழுதிப் புகழ் பெற்றவர் அவர். அவரைப் பற்றி இன்றைய தலை முறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத் திலும் அவரைப் […]

September 12, 2019 admin
உலக கடித தினம்! Running News

உலக கடித தினம்!

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொது மறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது. ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் […]

September 1, 2019 admin
கூகுள் டூடுள் நினைவூட்டும் அம்ரிதா பிரீதம்! Running News

கூகுள் டூடுள் நினைவூட்டும் அம்ரிதா பிரீதம்!

கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமைதான் அம்ரிதா பிரீதம். பாகிஸ்தானின், பஞ்சாப் பகுதியில் இருக்கும் குஜ்ரன்வாலாவில் பிறந்த அவர் தனது 11 வயதில் தாயை இழந்தார், தந்தையோடு லாகூருக்கு இடம் பெயர்ந்த சில வருடங்களில் பிரீதம் சிங் என்பவரோடு திருமணம் நிகழ்ந்தது. திருமண வாழ்வு சந்தோஷமாக அமையாமல் விவாகரத்துப் பெற்றார். தனது திருமண வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை ஒளிவு மறைவில்லாமல் பத்திரிக்கைகளில் எழுதினார். அது அவருக்கு பெண்ணிய எழுத்தாளர் என்ற கெளரவத்தைப் […]

August 31, 2019 admin
தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்! Running News

தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!

நம்ம தமிழ்நாட்டில் மறக்க முடியாத சாதனையாளர்களுல் ஒருவரா டி.வி.எஸ். மோட்டார் நிறுவன அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்கார் – லட்சுமி அம்மாள் தம்பதிக்கு, 1905-ம் ஆண்டில் இதே நாளில் மகளாகப் பிறந்தவர்தான் சௌந்தரம். தக்கனூண்டு வயசிலேயே பாட்டு, வீணை என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்… துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பிறரைச் சார்ந்திராத தன்மை, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் போன்றவற்றையும் கூடவே வளர்த்துக் கொண்டார். இவையெல்லாம்தான்… பிற்காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் ஓர் தலைவியாக அவரை உருவெடுக்கச் […]

August 18, 2019 admin
A.V.மெய்யப்பன் என்னும் ஏவிஎம் செட்டியார்! Running News

A.V.மெய்யப்பன் என்னும் ஏவிஎம் செட்டியார்!

அவிச்சி மெய்யப்ப செட்டியார் இதே 28-7 (1907ல்)தான் பிறந்தவர். A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி. பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர். சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது வரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்த ஒரே நிறுவனமாய் திகழ்கிறது. காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை […]

July 28, 2019 admin
உடனடி செய்திகள்