32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 120 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 120)
வெள்ளித்திரையை உருப்படியாக பயன்படுத்தி சாதித்த இயக்குநர் பி.ஆர். பந்துலு! Running News

வெள்ளித்திரையை உருப்படியாக பயன்படுத்தி சாதித்த இயக்குநர் பி.ஆர். பந்துலு!

ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னை யும் தமிழும் வாழ்வாதாரமாயின. நடிப்பைவிட படத்தயாரிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா […]

July 26, 2019 admin
கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன் சாண்டோ சின்னப்பா தேவர்! Running News

கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன் சாண்டோ சின்னப்பா தேவர்!

நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் தயாரிப்பாளர்களான ஜெமினி எஸ் எஸ் வாசன், ஏ வி எம் மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார் ஆகியோர் வரிசையில் எந்த வித பின் புலமும் தடம் பதித்து சாதித்தவர்தான் எம் எம் ஏ சின்னப்பா தேவர். ஆம் அவர் மற்ற மூவரைப் போல இன்றளவும் மனதில் நிற்க்கும் பிரமாண்டப் படங்களை தயாரித்தவர் இல்லை தேவர். ஆனால் அவர்களை விட இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒளிவிளக்கு (ஜெமினி), அன்பே வா […]

June 28, 2019 admin
சின்ன அண்ணாமலை! Running News

சின்ன அண்ணாமலை!

சின்ன அண்ணாமலையை உஙளுக்கு தெரியுமா?…ரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப் பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது.கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் உறவினர். தேவகோட்டை வாசி. நல்ல தமிழ் அன்பர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர், ‘சிறிய திருவடி’ என்று அன்போடு அழைக்கப் பட்டவர். தமிழ்ப் […]

June 18, 2019 admin
76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…! Running News2

76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…!

பெரிய அளவுல எழுதமுடியலைனாலும்.. சுருக்கமாய்..முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்.. ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார்.. ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்.. களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய […]

June 2, 2019 admin
சின்னக்குத்தூசி @ தியாகராஜன் நினைவஞ்சலி! Running News

சின்னக்குத்தூசி @ தியாகராஜன் நினைவஞ்சலி!

திருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார். முன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை. காட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி. பிறப்பால் […]

May 22, 2019 admin
சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் காலமானார்!- அஞ்சலி ரிப்போர்ட்!! Running News

சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் காலமானார்!- அஞ்சலி ரிப்போர்ட்!!

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் புற்று நோய் பாதித்து உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது ஒரு கடலோர கிராமத்தின் கதையை […]

May 10, 2019 admin
மருத்துவச்சிகள் நாள்! Running News

மருத்துவச்சிகள் நாள்!

மருத்துவச்சியின் சர்வதேச நாள் -இதே மே 5 அன்று கொண்டாடப்படுது. மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல்இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் அந்தக் காலத்தில் ஊருக்கெல்லாம் பிரசவம் பார்த்துக் கொடுப்பவள். […]

May 5, 2019 admin
பாவேந்தர் பாரதிதாசன் – நினைவலைகள்! Running News

பாவேந்தர் பாரதிதாசன் – நினைவலைகள்!

வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன். · சுப்புரத்தினம்- பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குரு நாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைக் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம்! · கவிகாளமேகம், […]

April 29, 2019 admin
பாட்டுக்கோட்டையாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! Running News

பாட்டுக்கோட்டையாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புடன் நினைவுக் கூற‌ப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனை யாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார். இவரது  பெரும்பாலான  பாடல் கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இவர் வாழ்ந்தது இருபத்தொன்பது வயதுவரைதான். அதிலும் சினிமாவில் பணி யாற்றியதோ வெறும் ஐந்தே வருடங்கள். ஆனாலும் தமிழ் சினிமாவில் பலவருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அவர் […]

April 13, 2019 admin
வழிகாட்டும் தலைவர்  ‘ காயிதே மில்லத்’! Running News

வழிகாட்டும் தலைவர் ‘ காயிதே மில்லத்’!

தன்னோட தனித்துவமான உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் ‘காயிதே மில்லத்’. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர்.ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள். அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தி னராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் […]

April 4, 2019 admin
உடனடி செய்திகள்