Running News
எம். என். என்றழைக்கப்பட்ட ம. நடராசன்!
தமிழக அரசியல் வரலாற்றில் எம்மென். என்ற இரட்டை எழுத்தால் அழைக்கப்பட்ட நடராசன் மறைந்த நாளின்று. கடந்த முப்பதாண்டு கால தமிழக அரசியலில் சதுரங்கம் ஆடிய புதிய பார்வை ஆசிரியர் என்ற போர்வையில் தமிழ் இலக்கியத்துக்கு தனிச் சேவை ஆற்றிய நடராசனை சசிகலாவின் கணவர் என்ற ஒற்றை வார்த்தை மூலம் சொல்லி முடித்து விடும் போக்கு நிலவுகிறது. சட்டமன்றம் அல்லது பாராளுமன்ற உறுப்பினராகி நேரடி அரசியல்வாதியாகி இருக்க வேண்டியவர், ஆனால் அரசாங்கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக ஆகி நிழல் […]