Exclusive
சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்!
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22-ஆம் தேதி ‘ஸ்டட்டரிங்’ எனப்படும் பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘மூணு மாதக் குழந்தை அ, உ என்று சத்தம் எழுப்பவேண்டும். இதற்கு கூயிங் (Cooing) னு பெயர். அர்த்தமே இருக்காது. முகத்தைப் பார்த்துச் சிரிக்கவேண்டும்… ‘என்னடா செல்லம்…’ என்று சொன்னால், சிரித்தபடியே… ‘ம்….. ம்…’ என்று சொல்லவேண்டும். ஆறு மாதத்தில் வார்த்தைகள் இல்லாத மா, கா,(Monosyllable)என்று ஒலி எழுப்பவேண்டும். 8-வது மாதத்தில்… கொஞ்சம் வித்தியாசமாக… ‘ங்க… த… த…’ […]