32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 108 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 108)
பன்னாட்டுக் கதை சொல்லும்  நாள்! Exclusive

பன்னாட்டுக் கதை சொல்லும் நாள்!

இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் இந்த ‘கதை-சொல்லல் தினம்’, முதன்முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றிச்சு. ஆனா சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்ட இந்த தினம், பின்னர் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலமாக 1997-ல், மீண்டும் உயிர்பெற்றுச்சு. இக்காலக்கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாச்சு. பின்னர் 2001-ல், ‘ஸ்காண்டினேவிய கதை-சொல்லல் இணைய-அமைப்பு’ [Scandinavian storytelling web-network] “Ratatosk” என்னும் பெயரில் தொடங்கப்பட்டுச்சு. இந்நிகழ்வு […]

March 20, 2022 admin
ரகுவரன் காலமான தினமின்று! Exclusive

ரகுவரன் காலமான தினமின்று!

ஒடிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல்.. பேசுவதற்கு முன் ஒரு முறை எதிரே இருப்பவரை பார்த்து முகத்தை மேலும் கீழும் சன்னமாக ஆட்டி விட்டு….உதட்டை கடிப்பது போல இல்லாமல் மடக்கி பிடித்துக் கொள்வது போல செய்து…..கண்கள் உருட்டி பார்க்கும் போதே கிளாப்… திரையைக் கிழிக்கத் துவங்கும். உடல் மொழியில் வில்லத்தனத்தைக் கொண்டு வந்து அதையும் ரசிக்க வைத்த நடிகன்.“ஐ நோ….. ஐ நோ.. ஐ நோ… ஐ நோ…. […]

March 19, 2022 admin
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைந்த நாள்! Exclusive

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைந்த நாள்!

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இதே நாளில் (2018) உலகை விட்டு மறைந்து விட்டார். நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் […]

March 14, 2022 admin
உலக பை ( π )தினம்! Exclusive

உலக பை ( π )தினம்!

உலக ‘பை’ தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், ‘பை’யின் மதிப்பான ‘3.14’ என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.. ‘பை’யின் தோராயமான பின்ன மதிப்பு ’22/7’ என்பதால், அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா? இந்த தினத்தை, ‘பை அப்ராக்சிமேஷன் டே’ (Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். 🌟முதலில் “பை” யைப் பற்றி பார்ப்போம்!* *பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் […]

March 14, 2022 admin
தண்டி யாத்திரை தொடங்கிய தினமின்று! Exclusive

தண்டி யாத்திரை தொடங்கிய தினமின்று!

மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்தியது தான் இந்திய விடுதலை போராட்டம். அதில் 1930-ல் தண்டியில் நடந்த உப்பு சத்தியாகிரகமே இந்திய  மக்களின் போராட்டமாக உருவெடுத்தது. அதாவது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் உப்புக்கு வரி விதித்து வந்தது. ஏழை மக்களை கடுமையாக பாதித்த உப்பு வரி குறித்து காந்தியடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 1930 மார்ச் 2-ந் தேதி வைஸ்ராய்க்கு நீண்ட கடிதமும் எழுதினார். இதில், 9 நாளில் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கும் […]

March 12, 2022 admin
பை மாமா (Uncle Pai) என அழைக்கப்பட்ட அனந்து பை! Exclusive

பை மாமா (Uncle Pai) என அழைக்கப்பட்ட அனந்து பை!

💈இந்தியர்களால் பாசமாக பை மாமா (Uncle Pai) என அழைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் படைப்பாளி அனந்து பை ஆவார். இவர் கர்நாடகாவில் உள்ள கர்காலா என்னும் ஊரில் 1929ம் ஆண்டு பிறந்தார். இவரது குறிப்பிடத்தக்கப் படைப்பான அமர் சித்ர கதை 1967ம் ஆண்டு இந்தியன் புக் ஹவுஸ் என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவர் குழந்தைக்களுக்கான கதையெழுதுவதில் சிறப்பு வாய்ந்தவர். இவர் நிறுவித்த டிங்கிள் என்னும் இதழ் குழந்தைக்களுக்கான கதை, விளையாட்டுக்கள், புதிர் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இவர் […]

February 24, 2022 admin
ஐ.மாபா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதி! Exclusive

ஐ.மாபா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதி!

மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஐ.மாபா, தனது வாழ்நாளை 13 ஆண்டுகள் வரை சிறையில் கழித்தவர். ’ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்’ என்ற வார்த்தை ஐ.மாபாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை. “ நாங்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது தெருவில் வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே! என்று சத்தமாக சொல்லிக்கொண்டு மதுரை வீதிகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக செல்வார்கள். அதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு பைகளை தூக்கி எறிந்துவிட்டு அவர்களுடனே சென்று விடுவேன். தடையை மீறி ஊர்வலம் சென்று முதல் முறை […]

February 24, 2022 admin
காதலர் தினம் குறித்த சுவையான தகவல்கள்! Exclusive

காதலர் தினம் குறித்த சுவையான தகவல்கள்!

🌈இப்போ சர்வதேச அளவில் பாப்புலராகி விட்ட ❤ காதலர் தினம் ❤பற்றியும் இதன் பின்னணி பற்றியும் வெவ்வேறான தகவல்கள் இருக்கின்றன. அது பத்திய இண்ட்ரஸ்டிங்கான தகவல்கள் சில இதோ:👀! வேலண்டைன்ஸ் டே❣ வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய […]

February 14, 2022 admin
தாமஸ் ஆல்வா எடிசன் பர்த் டே டுடே! Exclusive

தாமஸ் ஆல்வா எடிசன் பர்த் டே டுடே!

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11 ஆம் தேதி ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். அப்பா சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் […]

February 11, 2022 admin
இன்னிய பிப்ரவரி 10: டெடி டே ! Exclusive

இன்னிய பிப்ரவரி 10: டெடி டே !

மதர் டே.. ஃபாதர் டே உள்ளிட்ட ஒரிஜினல் பாசக்கார உறவுகளுக்கெல்லாம் ஒரு நாள் கொண்ட்டாட்டம் மட்டுமே நடக்கிறது.ஆனால் இந்த வியாபாரமயமாகி விட்ட உலகில் காதலர்களை கவரும் விதத்தில் காதலர் தினம் – காதலர் வாரமாகவே கொண்டாடப்படுது. அந்த வகையில் இன்னிய பிப்ரவரி 10: டெடி டே – பெண்களுக்கு டெடி பியர் பிடிக்கும் என்பதால் தன் அன்புக் காதலிக்கு அழகிய பெரிய காதல் சின்னம் பதித்த டெடி பியர் பொம்மையை வழங்கி மகிழ வைக்கும் நாளாம். டெடி […]

February 10, 2022 admin
உடனடி செய்திகள்