32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 112 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 112)
தந்தையர் தினம் – ஜூன் மூன்றாம் ஞாயிறு! Exclusive

தந்தையர் தினம் – ஜூன் மூன்றாம் ஞாயிறு!

உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் மேலும் வேறு நாடுகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் பெரும்பான்மையினரால் கொண்டாடப் படும் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையரைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜெர்வீஸ் தன்னுடைய தாயை கவுரவிக்கும் வகையில் […]

June 20, 2021 admin
உலக காற்று தினமின்று! Exclusive

உலக காற்று தினமின்று!

இந்த பூமிப் பந்தில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி எந்திரங்களுக்கும் மனிதனுக்கும் அவசியமாகி வரும் குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை பல வகைகளில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது காற்று. இநதக் காற்றின் ஆற்றல் மூலம் மின்சாரம் உட்பட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. ஆனால் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகன எண்ணிக்கை, ‘ஏசி’, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுகிறது. உலகில் ஆண்டுதோறும் 80 […]

June 15, 2021 admin
ஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்! Exclusive

ஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்!

`நீ கோடீஸ்வரனா?’ என்பதை நாம் எப்படிச் சொல்லுவோம்? “நீ என்ன அம்பானியா, பில் கேட்ஸா?’’ என்று கேட்போம். 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதை எப்படிக் கேட்பார்கள் தெரியுமா? `நீ என்ன டாடா, பிர்லாவா?’ பணக்காரர் என்பதற்கே இலக்கணமாக இருந்த அவர்கள், டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, பிர்லா குழும நிறுவனர் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா (சுருக்கமாக ஜி.டி.பிர்லா) நம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்கள், ஜி.டி. பிர்லாவும், ஜாம்ஷெட்ஜி டாடாவும்தான். இன்றைய பிர்லா […]

June 11, 2021 admin
உலகப் பெருங்கடல்கள் தினம்! Exclusive

உலகப் பெருங்கடல்கள் தினம்!

பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி  உலகப் பெருங்கடல்கள் நாள் கடைப் பிடிக்க வேண்டும் என்று, 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அது முதல் ஆண்டு […]

June 8, 2021 admin
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் @ எஸ். பி. பி.! Exclusive

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் @ எஸ். பி. பி.!

புகழ்பெற்ற பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் 1946 இல் இதே ஜூன் 4 ஆம் தேதி நெல்லூரில் பிறந்தார். நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை […]

June 4, 2021 admin
🦉மே தினம் – இது கொண்டாட்ட தினமில்லை -🔥 Exclusive

🦉மே தினம் – இது கொண்டாட்ட தினமில்லை -🔥

�1886-ம் ஆண்டு மே மாசம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டதாக்கும். […]

May 1, 2021 admin
“தி ஹிந்து” பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்! Exclusive

“தி ஹிந்து” பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்!

ஜி.சுப்பிரமணிய ஐயர் ‘தி ஹிந்து’ பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது ‘சுதேசமித்திரனில்’ உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். இந்த ஜி.ஐயர் காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க கால ஸ்தாபகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கம் வளரவும், உள்நாட்டினர் சுதேசி செய்திகளை அறிந்து கொள்ளவும் பத்திரிகைகளைத் தொடங்கியவர். அகில இந்திய காங்கிரஸ் வரை தனது பெயரையும் புகழையும் ஸ்தாபனம் செய்தவர். பேச்சில் மட்டுமல்ல, […]

April 18, 2021 admin
இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்ட நாளின்று! Exclusive

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்ட நாளின்று!

நம்ம இந்தியாவின் ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். அந்த வகையில் நம் நாட்டில் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இதே ஏப்ரல் 19இல் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ். மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர். ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக […]

April 16, 2021 admin
உடைந்த ரம் பாட்டிலும், செஞ்சுரி சாதனையும். ..! மறக்க முடியுமா

உடைந்த ரம் பாட்டிலும், செஞ்சுரி சாதனையும். ..!

டெஸ்ட் மேட்ச் போட்டிகள் ஆரம்பித்து, இதுவரையில் 2417 மேட்சுகள் நடந்துள்ளன. இதில், குறைந்த பந்துகளில் 100 ரன்களைக் குவித்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த 2417 போட்டிகளில் இதுவரையில் வெறும் 86 முறைதான் 100 பந்துகளுக்கு முன்பாக சதம் அடிக்கப்பட்டு உள்ளது. 44 பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இப்படி 100 பந்துகளுக்கு முன்பாக 100 ரன்களை அடித்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தைப் பெறுபவர் வீரேந்த்ர செஹ்வாக். இதுவரையில் இவர் 7 முறை இப்படி […]

April 14, 2021 admin
தேசிய தீயணைப்பு சேவை தினம்🔥 Exclusive

தேசிய தீயணைப்பு சேவை தினம்🔥

💥பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. தலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை எல்லைகள் […]

April 14, 2021 admin
உடனடி செய்திகள்