Election Special
உலக புற்று நோய் தினமின்று!.
செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.உலகம் முழுவதும் புற்றுநோயால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை உயிரை இழக்கின்றனர். இன்றைய சூழ்நிலயில் 4 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறாரகள்.இதைக் […]