Exclusive
உலக நாய்கள் தினம்!
தன்னை வளர்ப்பவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி எப்போதும் விஸ்வாசமாக இருப்பது நாய். இது ஐந்தறிவு ஜீவன் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலனாக செயல்படும். பிராணிகளின் வளர்ப்பில் நாய்கள் எப்போதுமே முதலிடம் என்று கூறலாம். கிராமங்கள் ஆனாலும் சரி, நகரங்கள் ஆனாலும் சரி மக்களின் முதல் சாய்ஸ் நாய் தான். ஒரு சிலர் பூனையும் நாயும் சேர்த்து வளர்ப்பதுண்டு. நம் அன்றாட வாழ்க்கையில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் […]