32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 98 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 98)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்! Running News

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்!

துாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி, சி.ஏ., , மார்க்கெட்டிங் ஆபிசர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 2017 ஜூன் 30 அடிப்படையில் விவசாய அதிகாரி பதவிக்கு 30 வயதுக்குக்கு மிகாமலும், சி.ஏ., பதவிக்கு 35க்கு மிகாமலும், மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு 40க்கு மிகாமலும், தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு […]

September 28, 2017 admin
நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா? Running News

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக இருக்கும் 453 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு அப்ரென்டிஸ் முடிப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது. காலியிட விபரம் : பிட்டரில் 73, டர்னரில் 24, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 83, எலக்ட்ரீசியனில் 77, வயர்மேனில் 63, டீசல் மெக்கானிக்கில் 17, டிராக்டர் மெக்கானிக்கில் 21, கார்பென்டரில் 4, பிளம்பரில் 2, வெல்டரில் 55 இடங்கள் காலியாக உள்ளன. […]

September 26, 2017 admin
ஸ்டேட் பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் வேணுமா? Running News

ஸ்டேட் பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் வேணுமா?

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திகழ்கிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கிக்கு நாடு முழுவதும் 24 ஆயிரம் கிளைகள், 59 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், 2.78 லட்சம் ஊழியர்கள், 50 வெளிநாட்டு கிளைகள் என இந்தியாவின் முன்னோடி வங்கியாக திகழ்கிறது. இங்கு காலியாக உள்ள 41 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: துணை மேலாளர் (சட்டம்) பிரிவில் 41 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது தகுதி : […]

September 22, 2017 admin
அண்ணா பல்கலைகழகத்தில் துணை விரிவுரையாளர் பணி தயார்! Running News

அண்ணா பல்கலைகழகத்தில் துணை விரிவுரையாளர் பணி தயார்!

தொழில் நுட்பப் படிப்புகள் பிரிவில் தமிழகத்தின் முன்னோடியாக இருப்பதுதான் அண்ணா பல்கலைக் கழகம். சென்னையில் தலைமையகத்தைக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. பெருமைக்குரிய இந்தக் கல்வி நிறுவனத்தின் ஆர்க்கிடெக்சர் பிரிவில் காலியாக உள்ள துணை விரிவுரையாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Jஞொப்ச் இன் ஆ  இதர தகவல்கள்: ஆர்க்கிடெக்சர், லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர், டிஜிட்டல் ஆர்க்கிடெக்சர், ஹவுசிங், கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மெண்ட், என்விரான்மென்டல் டிசைன், சஸ்டெயினபிள் ஆர்க்கிடெக்சர் ஆகியவற்றில் பி.ஆர்க்., அல்லது […]

September 13, 2017 admin
மத்திய அரசின் குரூப் பி & சி பணி வாய்ப்பு! Running News

மத்திய அரசின் குரூப் பி & சி பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான பணியாளர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி- ஆல் நடத்தப்படும் போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 76 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பை சென்னை மண்டல எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 76 பணியிடம்: தமிழ்நாடு பணி […]

September 5, 2017 admin
பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி! Running News

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பி.ஹெச்டி வரை இலவச கல்வி திட்டம் உள்ளது.இந்த அதிரடி திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த கர்நாடக அரசு […]

September 3, 2017 admin
பெட்ரல் பேங்க்கில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணி Running News

பெட்ரல் பேங்க்கில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணி

தனியார் துறை வங்கிகளில் முக்கியமானது பெடரல் வங்கி. இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வயது வரம்பு: 2017 ஜூலை 1 அடிப்படையில் கிளரிக்கல் பதவிக்கு 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். புரொபேஷனரி பதவிக்கு 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பெடரல் […]

August 31, 2017 admin
எல்.ஐ.சி. ஹோம் பைனான்சில் ஜாப் இருக்குது! Running News

எல்.ஐ.சி. ஹோம் பைனான்சில் ஜாப் இருக்குது!

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் பிரசித்தி பெற்றது பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. இதன் துணை நிறுவனம் எல்.ஐ.சி., ஹோம் பைனான்ஸ் லிமிடெட், வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,நிறுவனத்தில் உதவியாளர் பிரிவில் 164 இடங்களும், உதவி மேலாளர் பிரிவில் 100 இடங்களும் என மொத்தம் 264 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் […]

August 30, 2017 admin
பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்! Running News

பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017 – 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காலியிடங்கள்: 20 பொதுத்துறை வங்கிகளில் […]

August 22, 2017 admin
எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா! Running News2

எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

இந்தியாவிலேயே சிறந்த தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் ஒருவரான எல்.வி.பிரசாத் பெயரை தெரியாத சினிமா ரசிகர் யாரும் இருக்க முடியாது. அவர் சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார். சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். […]

August 20, 2017 admin
உடனடி செய்திகள்