Running News
மத்திய அரசின் உளவுத் துறையில் பணி!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத் துறை இன்டலி ஜென்ஸ் பீரோ (ஐ.பி.,) என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த அமைப்பில் காலியாக இருக்கும் மத்திய துணை உளவு அதிகாரி ( அசிஸ்டென்ட் சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஆபிசர்) பிரிவிலான 1300 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது. வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி […]