32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 52 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 52)
இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாதாமில்லே! Exclusive

இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாதாமில்லே!

இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ தொடரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஜெகதேஷ் குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் […]

October 3, 2022 admin
சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்! Exclusive

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்!

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்களில் எதுவும் இடம் பெறவில்லை என்றாலும், சிறந்த 1000 இடங்களில் விஐடி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. சீன நாட்டைச் சேர்ந்த “ஷாங்காய் ரேங்கிங் கன்சல்டன்சி” என்ற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக, உலகின் சிறந்த 1000 பல்கலைக் கழகங்களின் நம்பகமான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, […]

September 28, 2022 admin
மெடிக்கல் டிகிரியான எம்.பி.பி.எஸ். & பி.டி.எஸ் படிக்க  விண்ணப்பிக்கப் போறீங்களா? Exclusive

மெடிக்கல் டிகிரியான எம்.பி.பி.எஸ். & பி.டி.எஸ் படிக்க விண்ணப்பிக்கப் போறீங்களா?

மருத்துவமான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அத்துடன் சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில் 15 சதவீத […]

September 21, 2022 admin
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு! Exclusive

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் கரூர் வைசியா வங்கி ( Karur Vysya Bank Limited) பதவியின் பெயர் INSPECTING OFFICIAL மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை பல்வேறு இடங்கள் காலியாக உள்ளது. வேலை வகை தனியார் வங்கி வேலை பணியிடம் கரூர் / […]

September 14, 2022 admin
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு! Exclusive

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : இன்ஜினியர் பிரிவில் வேதியியல் 4, மெக்கானிக்கல் 4, எலக்ட்ரிக்கல் 2, சிவில் 2, இன்ஸ்ட்ரூமென்ட் 2, மெட்டலார்ஜி 1, எச்.ஆர்., 3, மார்க்கெட்டிங் 2, ஐ.டி.எஸ்., 1, சட்டம் 1 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன. வயது : 1.7.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : தொடர்புடைய […]

September 10, 2022 admin
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு! Exclusive

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

நேற்று நள்ளிரவுக்கு மேல் வெளியான நீட் தேர்வு முடிவுகள்படி இந்தாண்டு தேர்ச்சி மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 702 மதிப்பெண் பெற்று ஹரினி 2வது இடம் பிடித்துள்ளார். நடப்பாண்டு நாடு முழுவதும் 17.64 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினார். இதில், 9.93 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். என்டிஏ வெளியிட்ட அறிக்கையின் […]

September 8, 2022 admin
ஐஐடி மெட்ராஸ், நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! Exclusive

ஐஐடி மெட்ராஸ், நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்),  பணிபுரியும் வல்லுநர்களுக்கான பணியிடைக்காலப் படிப்பாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ள நிர்வாக எம்.பி.ஏ. (Executive MBA- EMBA) பட்டப்படிப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறது. 2022-ம் ஆண்டுக்கான தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலில், முதல் 10 வணிகப் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித் துறை வழங்கும் இந்த இரண்டாண்டு பாடத் திட்டம் கடுமையானது மட்டுமின்றி நடைமுறை சார்ந்ததாகும். டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய நிலைப்பாடு, தொழில்துறை 4.0 தொழில்நுட்பம் போன்ற களங்களில் தொழில்துறைக்குத் தேவையான அதிநவீன அறிவை வழங்குவதுதான் இஎம்பிஏ பாடத்திட்டத்தின் நோக்கமாகும். எந்தவொரு சமகால வணிகம், பொருளாதாரத் தளம், உலகளாவிய வணிக […]

September 5, 2022 admin
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும்! Exclusive

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும்!

மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் […]

August 26, 2022 admin
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!-யு.பி.எஸ்.சி.அறிவிப்பு Exclusive

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!-யு.பி.எஸ்.சி.அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. காலியிடம் : இன்பர்மேசன் சர்வீஸ் 22, பிளையிங் டிரைனிங் 4, சயின்டிபிக் ஆபிசர் 3, அசிஸ்டென்ட் இயக்குனர் 2, எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 2, போட்டோகிராபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 37 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : இன்பர்மேசன் சர்வீஸ் பிரிவுக்கு ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். வயது : 1.9.2022 அடிப்படையில் இன்பர்மேசன் சர்வீஸ் பணிக்கு […]

August 17, 2022 admin
புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் நர்சிங் ஆபீசர் உள்ளிட்ட பணி வாய்ப்பு! Exclusive

புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் நர்சிங் ஆபீசர் உள்ளிட்ட பணி வாய்ப்பு!

புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : நர்சிங் ஆபிசர் 128, எக்ஸ் – ரே டெக்னீசியன் (ரேடியோதெரபி 3, ரேடியோ டயக்னாசிஸ் 6), லேப் டெக்னீசியன் 2 என மொத்தம் 139 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். வயது : 11.8.2022 அடிப்படையில் நர்சிங் ஆபிசர் பணிக்கு 35, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

July 31, 2022 admin
உடனடி செய்திகள்