32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 54 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 54)
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு ! Exclusive

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து AICTE மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது. நடப்பில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 , அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் […]

May 22, 2022 admin
கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு! Exclusive

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு!

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : வெல்டர் கம் பிட்டர் 206, பிட்டர் 16, சீனியர் ஷிப் டிராப்ட்ஸ்மேன் 16, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, ஷிப்ரைட் வுட் 3, அசிஸ்டென்ட் 7, ஜூனியர் கமர்சியல் அசிஸ்டென்ட் 2, ஸ்டோர்கீப்பர் 4, ஆய்வக உதவியாளர் 2 என மொத்தம் 261 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது : […]

May 21, 2022 admin
நீட் தேர்வு : விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு! Exclusive

நீட் தேர்வு : விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு!

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மே மாதம் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக […]

May 16, 2022 admin
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை விமான நிலையத்தில் பணி வாய்ப்பு! Exclusive

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை விமான நிலையத்தில் பணி வாய்ப்பு!

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : கஸ்டமர் ஏஜென்ட் 332, யுடிலிட்டி அர்ஜென்ட் கம் ராம்ப் டிரைவர் 36, ஹேன்டிமேன் 492 என மொத்தம் 860 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : கஸ்டமர் ஏஜன்ட் பணிக்கு டிகிரி, டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம், ஹேன்டிமேன் பணிக்கு பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். வயது : 1.5.2022 அடிப்படையில் 28 […]

May 9, 2022 admin
இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணிவாய்ப்பு! Exclusive

இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணிவாய்ப்பு!

இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (ஜே.ஆர்.எப்.,) 12, ரிசர்ச் சயின்டிஸ்ட் 41, ரிசர்ச் அசோசியேட் 2 என மொத்தம் 55 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ரிமோட் சென்சிங் / ஜியோமேட்டிக்ஸ் / புவியியல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐ.டி., பிரிவில் எம்.இ., / எம்.டெக்., / எம்.எஸ்சி,. முடித்திருக்க வேண்டும். வயது : 8.5.2022 அடிப்படையில் ஜே.ஆர்.எப்., 28, ரிசர்ச் சயின்டிஸ்ட் […]

May 6, 2022 admin
பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வெறு பிரிவுகளில் பணிவாய்ப்பு! Exclusive

பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வெறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: கிரடிட் ஆபிசர் 484, கிரடிட் அனாலிஸ்ட் 53, ஐ.டி., ஆபிசர் – டேட்டா சென்டர் 42, டெக் அப்ரைசல் 9, எகனாமிஸ்ட் 2, ஸ்டேட்டிஸ்டிக்ஸ் 2, ரிஸ்க் மேனேஜர் 2 என 594 நிரந்த பணியிடம், மேனேஜர் (ஐ.டி., 56, நெட்வொர்க் 15, டேட்டா சென்டர் 24, ஆர்க்கிடெக் 4, என்ட் பாயின்ட் செக்கியூரிட்டி 3) என 102 ஒப்பந்த பணியிடம் […]

April 27, 2022 admin
பி.இ., முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி வாய்ப்பு! Exclusive

பி.இ., முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி வாய்ப்பு!

தமிழக அரசில் இன்ஜினியர் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் சிவில் 309, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் 93, நகர வளர்ச்சி 64, விவசாய இன்ஜினியரிங் 66, நெடுஞ்சாலை 33, சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம் 13 இணை இயக்குநர் தொழில்பாதுகாப்பு, சுகாதாரம் 18, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 11, எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8, போர்மேன் 7, ஆட்டோமொபைல் இன்ஜினியர் 4 என மொத்தம் 626 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய […]

April 19, 2022 admin
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : அதிகாரி கிரேடு ‘பி’ பிரிவில் பொது 238, பொருளாதாரம், கொள்கை ஆய்வுத்துறை 31, புள்ளி விபரம், தகவல் மேலாண்மை 25, உதவி மேனேஜர் பிரிவில் ராஜ்பாஷா 6, பி & எஸ்.ஓ., 3 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அதிகாரி பொது பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு […]

April 12, 2022 admin
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிக்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. காலியிடம்: அதிகாரி கிரேடு ‘பி’ பிரிவில் பொது 238, பொருளாதாரம், கொள்கை ஆய்வுத் துறை 31, புள்ளி விபரம், தகவல் மேலாண்மை 25, உதவி மேனேஜர் பிரிவில் ராஜ்பாஷா 6, பி & எஸ்.ஓ., 3 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அதிகாரி பொது பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை […]

April 3, 2022 admin
நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! Exclusive

நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பு மாணவர்களுக்கு இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

March 31, 2022 admin
உடனடி செய்திகள்