மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!-யு.பி.எஸ்.சி.அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!-யு.பி.எஸ்.சி.அறிவிப்பு

த்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம் :

இன்பர்மேசன் சர்வீஸ் 22, பிளையிங் டிரைனிங் 4, சயின்டிபிக் ஆபிசர் 3, அசிஸ்டென்ட் இயக்குனர் 2, எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 2, போட்டோகிராபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 37 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

இன்பர்மேசன் சர்வீஸ் பிரிவுக்கு ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது :

1.9.2022 அடிப்படையில் இன்பர்மேசன் சர்வீஸ் பணிக்கு 30, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

1.9.2022

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!