Exclusive
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர்கிரிட் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : தமிழகத்தில் டிப்ளமோ (எலக்ட்ரீசியன் 7, எலக்ட்ரிக்கல் 23, சிவில் 8), கிராஜூவேட் (எலக்ட்ரிக்கல் 22, சிவில் 2) என 62, கர்நாடகாவில் 28, கேரளாவில் 22 என மொத்தம் 112 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். ஸ்டைபண்டு : ரூ. 11,000 – 15,000 தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு […]