32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 51 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 51)
பத்து & பிளஸ்–2 தேர்வுகள் குறித்த முழு விபரம்! – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! Exclusive

பத்து & பிளஸ்–2 தேர்வுகள் குறித்த முழு விபரம்! – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவர்கள் எழுத இருக்கின்றனர். பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை […]

January 31, 2023 admin
எல்.ஐ.சி.யில் உதவி நிர்வாக அலுவலர் பணிவாய்ப்பு! Exclusive

எல்.ஐ.சி.யில் உதவி நிர்வாக அலுவலர் பணிவாய்ப்பு!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி விவரம்: உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) மொத்த பணியிடங்கள் : 300 கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுனத்தில் ஏதாவது ஒரு துறையில் பி.ஏ/ பி.எஸ்சி மற்றும் பி.காம். போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கு […]

January 21, 2023 admin
விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! Exclusive

விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Junior Executive (Engineering- Civil) காலியிடங்கள்: 62 பணி: Junior Executive (Engineering- Electrical) காலியிடங்கள்: 84 பணி: Junior Executive (Electronics) காலியிடங்கள்: 440 பணி: Junior Executive (Architecture) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் […]

January 12, 2023 admin
உலகத்தரமான பல்கலைக் கழகங்களோடு இந்தியப் பல்கலைக்கழகங்கள் போட்டி?! Exclusive

உலகத்தரமான பல்கலைக் கழகங்களோடு இந்தியப் பல்கலைக்கழகங்கள் போட்டி?!

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களெல்லாம் இனி இந்தியாவை தேடி வரப்போகின்றன. இந்திய நகரங்களில் அதன் கிளைகள் அமையவிருக்கிறது. தொலைதூரக் கல்வி அல்ல, நேரடி வகுப்புகள் நடத்தப்படும். முதல் கட்டமாக, ஆக்ஸ்போர்டு, ஸ்டாண்போர்டு, யேல் பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அது சட்டமாக்கப்பட்ட பிறகு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதிக்கும் வரைவு விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அனுமதி கோரினால் முதல் பத்து […]

January 7, 2023 admin
குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியானது! Exclusive

குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியானது!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு தொடர்பான தகவல்கள், டிஎன்பிஎஸ்சியின் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இல்லாமலிருந்த நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நிலைத் தேர்வு 2023 நவம்பர் 23ம் தேதியும், முதன்மைத் தேர்வு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 24ம் தேதி நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப்-1 தேர்வு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் எத்தனை பணியிடங்களுக்காக, தேர்வுகள் […]

December 20, 2022 admin
அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்  தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்!. Exclusive

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்!.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த தமிழ் பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் முனைவர் பா. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார். பணி தொடர்பான விவரங்கள்: பதவியின் பெயர்  ;ஆசிரியர்(தற்காலிகம்) மொத்த […]

December 14, 2022 admin
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு -அண்ணா பல்கலைக்கழகம்! Exclusive

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு -அண்ணா பல்கலைக்கழகம்!

இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை அரியர் உள்ளவர்கள், அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என அறிவித்து உள்ளது. இன்ஜினியரிங் ல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை […]

November 24, 2022 admin
பிஎச்டி :ஆன்லைன் வழியில் படித்தால் செல்லாது!-  யுஜிசி அறிவிப்பு Election Special

பிஎச்டி :ஆன்லைன் வழியில் படித்தால் செல்லாது!- யுஜிசி அறிவிப்பு

ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மாணியக்குழு அறிவித்துள்ளது. கல்வி அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழிக் கல்விக்கு அமோக வரவேற்பு இருந்தது. பட்டப்படிப்பு, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு என எல்லாவற்றையும் ஆன்லைன் வழியிலேயே மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து பிஎச்டி […]

October 29, 2022 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு! Exclusive

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் ‘விற்பனையாளர்’ பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : சென்னை 344, திருவள்ளூர் 237, செங்கல்பட்டு 175, காஞ்சிபுரம் 274, விழுப்புரம் 244, கடலுார் 245, கள்ளக்குறிச்சி 116, திருப்பூர் 240, நீலகிரி 76, மதுரை 163, திண்டுக்கல் 112, தேனி 85, ராமநாதபுரம் 114, சிவகங்கை 103, விருதுநகர் 164, துாத்துக்குடி 141, திருநெல்வேலி 98, தென்காசி 83, கன்னியாகுமரி 134 உட்பட 6500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. […]

October 19, 2022 admin
புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தடை 2024 வரை நீட்டிப்பு! Exclusive

புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தடை 2024 வரை நீட்டிப்பு!

இன்ஜினீயரிங் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி பெறவேண்டும். கடந்த 2018ம் ஆண்டு இது குறித்து அமைக்கப்பட்ட குழு, இன்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கருத்தில்கொண்டு 2022ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்தது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி […]

October 9, 2022 admin
உடனடி செய்திகள்