32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 50 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 50)
தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை! Exclusive

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!

தமிழ்நாட்டில் மாநில கல்வி திட்டத்தில் கல்வி பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 29) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பின் மகேஷ்;- தமிழ்நாட்டில் கோடைகால […]

April 28, 2023 admin
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணிவாய்ப்பு! Exclusive

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணிவாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம்: நேரடி பணி வாய்ப்பு: தொழில்நுட்பத் துறை அதிகாரி – 181 சயின்டிபிக் உதவியாளர் – 7 தொழில்நுட்பவியலாளர் – 24 மொத்த காலிப்பணியிடங்கள் – 212 பயிற்சி பணி வாய்ப்பு: முதல் பிரிவு – 1,216 இரண்டாம் பிரிவு – 2,946 மொத்தக் காலிப்பணியிடங்கள் – 4,162 […]

April 25, 2023 admin
கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 61 தற்கொலைகள் – மோடி அரசு தகவல்! Exclusive

கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 61 தற்கொலைகள் – மோடி அரசு தகவல்!

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக, நாடாளுமன்றதில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மும்பை ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது? எஸ்.சி., எஸ்.டி., செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் குறித்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறும்போது, “நாடு முழுவதும் இருக்கும் ஐஐடி, […]

April 6, 2023 admin
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெற விருப்பமா? Exclusive

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெற விருப்பமா?

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2023 – 24 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை மார்ச் 27 முதல் துவங்கியுள்ளது. இது ஏப்ரல் 17 மாலை 7 மணியுடன் முடிவடையும். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் யார் யாருக்கு இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை, எப்படி சீட் பெறுவது என்று தெரிந்து கொள்வோமா? சிவில் மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் […]

March 31, 2023 admin
பள்ளி இறுதி பொதுத் தேர்வுக்கு 50000 பேர் வரவில்லை.. ஏன்?! Exclusive

பள்ளி இறுதி பொதுத் தேர்வுக்கு 50000 பேர் வரவில்லை.. ஏன்?!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ப்ளஸ் டூ ஆங்கில பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்விலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. […]

March 16, 2023 admin
தமிழக தபால் துறையில் ஓட்டுனர் பணி ரெடி! Slider

தமிழக தபால் துறையில் ஓட்டுனர் பணி ரெடி!

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் மொத்தமாக 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023 ஓட்டுனர் (Staff Car […]

March 7, 2023 admin
மாற்றுத்திறனாளிகளா? – இனி ஸ்டூடண்ட் அட்மிஷனில் இதை நோட் பண்ணுங்க! Exclusive

மாற்றுத்திறனாளிகளா? – இனி ஸ்டூடண்ட் அட்மிஷனில் இதை நோட் பண்ணுங்க!

தமிழ்நாடு முழுக்க 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.அவர்களை இனி காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என மாணவர் சேர்க்கையில் பயன்படுத்தபடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என்றும் தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்கலை சட்ட திருத்தம் […]

February 25, 2023 admin
குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க 6 வயது  நிரம்பி இருக்க வேண்டும்- மத்திய அரசு புதிய உத்தரவு! Exclusive

குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க 6 வயது நிரம்பி இருக்க வேண்டும்- மத்திய அரசு புதிய உத்தரவு!

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் என்ற ஆய்வறிஞர்களின் பரிந்துரைப்படி, புதிய கல்விக் கொள்கையில் 1-ம் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயம் […]

February 22, 2023 admin
கொரோனா பேட்ச் என்றால் இப்போது +2 தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகள்தான்! Exclusive

கொரோனா பேட்ச் என்றால் இப்போது +2 தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகள்தான்!

கடந்த பல ஆண்டுகளாக பள்ளியில் 10,11,12 வகுப்பு மாணவர்களைப் பயிலரங்கு வாயிலாகச் சந்தித்து வருகின்றேன். இவர்களுக்கு இரண்டு விதங்களில் நிகழ்ச்சி திட்டமிடப்படும். ஒன்று ஆகஸ்ட் மாதத்தில் அந்த ஆண்டுக்காக அவர்களைத் தயார்படுத்துவது, மற்றொன்றும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பொதுத்தேர்வுக்காகத் தயார்படுத்துவது. தயார்படுத்துவது என்றால் பாடத்திட்டம் தவிர்த்து, அவர்களுடைய அணுகுமுறை, இடையூறுகளைக் கையாளுவது, பயத்தைப் போக்குவது, கவனச் சிதறல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட அவர்களுக்கு அப்போது தேவையாக இருப்பவற்றைக் கண்டறிந்து அவற்றில் உதவி செய்வது, வழி காட்டுவது. எல்லாவற்றையும் […]

February 13, 2023 admin
சவுத் இந்தியன் பேங்கில் ஜாப் ரெடி! Slider

சவுத் இந்தியன் பேங்கில் ஜாப் ரெடி!

கேரளாவை தலைமையகமாகக் கொண்டு நாடெங்கும் இயங்கும் South Indian Bank ல் Marketing for MSME & NRI Business, Social Media, Search Engine Optimisation பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியின் பெயர் ; Marketing for MSME & […]

February 9, 2023 admin
உடனடி செய்திகள்