சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் :

இன்ஜினியர் பிரிவில் வேதியியல் 4, மெக்கானிக்கல் 4, எலக்ட்ரிக்கல் 2, சிவில் 2, இன்ஸ்ட்ரூமென்ட் 2, மெட்டலார்ஜி 1, எச்.ஆர்., 3, மார்க்கெட்டிங் 2, ஐ.டி.எஸ்., 1, சட்டம் 1 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

வயது :

1.7.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி :

தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :

ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம் :

தமிழகத்தில் சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

21.9.2022

விபரங்களுக்கு :

cpcl.co.in

error: Content is protected !!