புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் நர்சிங் ஆபீசர் உள்ளிட்ட பணி வாய்ப்பு!
புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் :
நர்சிங் ஆபிசர் 128, எக்ஸ் – ரே டெக்னீசியன் (ரேடியோதெரபி 3, ரேடியோ டயக்னாசிஸ் 6), லேப் டெக்னீசியன் 2 என மொத்தம் 139 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயது :
11.8.2022 அடிப்படையில் நர்சிங் ஆபிசர் பணிக்கு 35, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை :
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.1200
கடைசிநாள் :
11.8.2022
விபரங்களுக்கு:


