32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 35 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 35)
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு! Exclusive

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை […]

May 25, 2024 admin
மத்திய அமைச்சரவையில் விமானி வேலை வாய்ப்பு Exclusive

மத்திய அமைச்சரவையில் விமானி வேலை வாய்ப்பு

மத்திய அமைச்சரவையில் காலியாகவுள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, சம்பள விவரம், தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பயிற்சி விமானி பணியின் விவரம் : பதவியின் பெயர் பணியிடம் வயது வரம்பு பயிற்சி விமானி    15                    20-30 பயிற்சி விமானி கல்வித்தகுதி : பயிற்சி விமானி பணியிடத்திற்கு 50 சதவீத […]

May 21, 2024 admin
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை தொடங்கியது! Exclusive

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை தொடங்கியது!

கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் […]

May 21, 2024 admin
லெவன்த் ரிசல்ட் போட்டுட்டாங்க! Exclusive

லெவன்த் ரிசல்ட் போட்டுட்டாங்க!

தமிழகத்தில் மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 302 மையங்களில் இந்த நடைபெற்றது. தமிழ்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு […]

May 14, 2024 admin
சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியானது! Exclusive

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ என்னும் :மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்; சிபிஎஸ்இ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடெங்கிலுமுள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன www.cbse.gov.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை […]

May 13, 2024 admin
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணி வாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணி வாய்ப்பு!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Surgeon பணிக்கென காலியாக உள்ள 2553 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TN MRB பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Surgeon பணிக்கென மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என […]

May 12, 2024 admin
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! Exclusive

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

நடப்பு ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி […]

May 10, 2024 admin
கல்லூரிப் படிப்பு: கட் ஆஃப் எதற்கு அதிகரிக்கும்/குறையும்? Exclusive

கல்லூரிப் படிப்பு: கட் ஆஃப் எதற்கு அதிகரிக்கும்/குறையும்?

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்விலும் மதிப்பெண்களை பொறுத்தவரை வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி சதவீதம் அதிகம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இயற்பியலில் 179 சென்டம் குறைந்துள்ளது. வேதியியலில் 3438 சென்டம் குறைந்துள்ளது. கணிதத்தில் மட்டும் 1897 சென்டம் அதிகரித்துள்ளது. உயிரியலில் 842 சென்டம் குறைந்துள்ளது. அக்கெளன்ட்ன்சி, கணினி அறிவியல், எக்னாமிக்ஸ் பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளது. நிறைய எக்னாமிக்ஸ் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்துள்ளதால் இந்த […]

May 7, 2024 admin
பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்! Exclusive

பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 7,50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வு முடிவுளை வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் […]

May 6, 2024 admin
2024-25 கல்வியாண்டில் கல்லூரியில் சேர இருப்போருக்கான விஷயங்கள்! Exclusive

2024-25 கல்வியாண்டில் கல்லூரியில் சேர இருப்போருக்கான விஷயங்கள்!

பள்ளி / கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு ..2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் நாளை மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். இந்த 2024-25 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள், கீழ்கண்ட விஷயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் […]

May 5, 2024 admin
உடனடி செய்திகள்