32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 37 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 37)
மே முதல் வாரத்தில்  BE மற்றும் பிடெக்கிற்கு ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்குமாம்! Exclusive

மே முதல் வாரத்தில் BE மற்றும் பிடெக்கிற்கு ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்குமாம்!

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வரும் மே 6-ம் தேதி வெளியாகிறது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளுக்கு 2 நாள் முன் BE, பிடெக் விண்ணப்பப் பதிவை தொடங்க திட்டமீட்டுள்ளனர். அதையொட்டி விரைவில் விண்ணப்ப பதிவு, கலந்தாய்வு உள்ளிட்ட தேதிகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ல் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 2024 – 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகியவற்றை […]

April 23, 2024 admin
பிஎச்.டி.,படிப்பில் சேர 4 ஆண்டு இளங்கலை பட்டம் போதும்! Exclusive

பிஎச்.டி.,படிப்பில் சேர 4 ஆண்டு இளங்கலை பட்டம் போதும்!

நம் நாட்டிலுள்ள எல்லா கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய, மாநில தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாமென பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளதால் ஆய்வுப் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப்பில் சேர தகுதியாக பிஎச்.டி., ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் […]

April 22, 2024 admin
TRB வங்கியில் வேலை வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க! Exclusive

TRB வங்கியில் வேலை வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி […]

April 20, 2024 admin
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கை – ஏப்.22- முதல் விண்ணப்ப பதிவு! Exclusive

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கை – ஏப்.22- முதல் விண்ணப்ப பதிவு!

தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேல் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல 8,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இங்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதாவது இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் […]

April 20, 2024 admin
10 படித்தவ்ர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வேலை வாய்ப்பு! Exclusive

10 படித்தவ்ர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மொத்தம் 4,208 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விபரம் : கான்ஸ்டபிள் (Constable) காலியிடங்களின் எண்ணிக்கை: 4,208 ஆண்கள்: 3,577 பெண்கள்: 631 கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுத் தகுதி : 01.07.2024 […]

April 15, 2024 admin
குழந்தைகளுக்கான குடும்ப விடுமுறை வீட்டுப்பாடம்! Exclusive

குழந்தைகளுக்கான குடும்ப விடுமுறை வீட்டுப்பாடம்!

சென்னையிலுள்ள பள்ளி ஒன்று தனது குழந்தைகளுக்கு விடுமுறை வீட்டுப்பாடம் அளித்துள்ளது நாடெங்கும் முழுவதும் வைரலாகி வருகிறது..!காரணம் இது மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது நாம் உண்மையில் எங்கு வந்திருக்கிறோம், நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? யோசிக்க வைக்கிறது. அது இதோ!….. கடந்த 10 மாதங்களாக உங்கள் குழந்தைகளை நாங்கள் கவனித்துக் கொண்டோம். அவர்கள் பள்ளிக்கு வருவதை விரும்புவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அடுத்த இரண்டு மாதங்கள் அவர்களின் இயற்கையான பாதுகாவலருடன் அதாவது உங்களோடு செலவிடப்படும். இந்த […]

April 9, 2024 admin
போலி பாடப்புத்தகங்கள்…!- என்சிஇஆர்டி எச்சரிக்கை! Exclusive

போலி பாடப்புத்தகங்கள்…!- என்சிஇஆர்டி எச்சரிக்கை!

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள், 2024 – 25ம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் முன்னரே அறிவித்துள்ளது.தேசிய பாடத் திட்ட கட்டமைப்பின்படி இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் என்சிஇஆர்டியின் பெயரில் போலி பாடப்புத்தகங்கள் நடமாட்டம் இருப்பதாக அதற்கு புகார்கள் வந்தன. அது குறித்து விசாரணை நடத்தியபோது […]

April 9, 2024 admin
இந்திய விமான நிலையங்களில் ஜூனியர் உதவியாளர் பணிவாய்ப்பு! Exclusive

இந்திய விமான நிலையங்களில் ஜூனியர் உதவியாளர் பணிவாய்ப்பு!

இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தற்போதே  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள் ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03 ஜூனியர் உதவியாளர் (Engineering‐ Civil) – 90 ஜூனியர் உதவியாளர் (Engineering‐ Electrical) – 106 ஜூனியர் உதவியாளர் (Electronics) – 278 ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13 மொத்த பணியிடங்கள் – 490 கல்வித்தகுதி: ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது […]

April 6, 2024 admin
இலவச திரைப்படப் படிப்புகள்- ஆன்லைனில் வழங்குகிறது ராமோஜி ராவ் அகாடமி1 Exclusive

இலவச திரைப்படப் படிப்புகள்- ஆன்லைனில் வழங்குகிறது ராமோஜி ராவ் அகாடமி1

ஊடகங்களிலேயே சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது சினிமா. சினிமா துறையில் சாதித்தவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் வரலாறு கொண்டது தமிழகம், சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்கான தொழில்நுட்ப படிப்பை கற்பதும் அவசியம். இந்த சினிமா துறை போட்டி நிறைந்தது என்பதால் உடனடியாக சாதிக்க இயலாவிட்டாலும் தொடர் மற்றும் புதுமையான மாற்று முயற்சிகள், கடின உழைப்பு, தனித் திறன்கள், புது யுக்திகள் மூலம் சாதனையாளர் ஆகலாம். தமிழகத்தில் தரமணியில் எம்.ஜி.ஆர். […]

April 6, 2024 admin
RSS, சங்க் பரிவார், பாஜகவினர் வசம் சென்ற 62% சைனிக் பள்ளிகள்! Exclusive

RSS, சங்க் பரிவார், பாஜகவினர் வசம் சென்ற 62% சைனிக் பள்ளிகள்!

மோடி அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் ராணுவ பள்ளிகள் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளன. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் நிறுவ ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி 2022 முதல் 2023 வரை தனியார் பங்களிப்போடு, 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் […]

April 4, 2024 admin
உடனடி செய்திகள்