Exclusive
மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு!
தேசிய தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரா மெடிக்கல் எஷூகேசன் மற்றும் ரிசர்ச் (National Institutes of Pharmaceutical Education and Research) நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம் பேராசிரியர் இணைப் பேராசிரியர் உதவிப் பேராசிரியர் கல்வித் தகுதி: Pharmaceutical துறையில் பி.ஹெச்டி முடித்திருக்க வேண்டும். பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது நல்லது. இணைப் பேராசிரியர் […]