Exclusive
பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் வேலைவாய்ப்பு!
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று தான் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation).சுருக்கமாக காக்னிசண்ட் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னையில் செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் நிறுவனத்தை பொறுத்தமட்டில் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் அங்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் […]