32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 25)
சென்னை மெட்ரோவில் சிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜாப் ரெடி! Exclusive

சென்னை மெட்ரோவில் சிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜாப் ரெடி!

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்திற்கான விரைவான போக்குவரத்து அமைப்பாகும். இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ அமைப்பு சென்னையாகும். மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பேர்பட்ட சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். cmrl-detailed-employment-notification-for-emp-nohr-con-01-2025-dated-08-01-2025-exclusively-for-women-candidates-only பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் : உதவி மேலாளர் (சிவில்) – 8 வயது […]

February 8, 2025 admin
கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager பணிவாய்ப்பு! Exclusive

கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager பணிவாய்ப்பு!

கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி, இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கரூர் வைஸ்யா வங்கி 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்கியாகும். இந்த வங்கி பல்வேறு வகையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வங்கியின் 56 சதவிகித கிளைகள்கிராமப்புறங்களிலும் உள்ளன. தற்போது, இங்கு காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, […]

February 3, 2025 admin
கல்வித் தரத்தின்  நிலை இதுதானா? Exclusive

கல்வித் தரத்தின் நிலை இதுதானா?

தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் – “நாக்” செய்து வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு – யு.ஜி.சி., யின் கீழ் செயல்படும் இந்த கவுன்சில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்தால், தங்கள் குழுவினரை அனுப்பி ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில், கல்வி நிறுவனத்திற்கு, “ஏ, பி” என, “கிரேடு” வழங்கப்படும். இந்த […]

February 2, 2025 admin
நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) -முழு விபரம்! Exclusive

நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) -முழு விபரம்!

ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ சமச்சீரான உணவு அவசியம் என்ற விழிப்புணர்வு உலகம் முழுக்க உருவாகியுள்ள சூழலில், நியூட்ரிசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.வளர்ச்சி, ஆரோக்கியம், இனப்பெருக்கம், சமநிலை ஆகியவற்றுக்கு நாம் உண்ணும் உணவே ஆதாரம். சமச்சீரான அளவில் பல்வேறு சத்துகளைக் கொண்ட உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் நோய்களைத் தடுக்க முடியும். இதையொட்டி மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், உணவுத் தொழில் முதல் உணவு ஆய்வு நிறுவனங்கள்வரை ஊட்டச்சத்து மற்றும் […]

January 29, 2025 admin
லயோலா காலேஜூல் டைப்பிஸ்ட், ஆபீஸ் அசிஸ்டெண்ட், ரிக்கார்டு கிளார்க் உள்ளிட்ட பணியிட பணி வாய்ப்பு! Exclusive

லயோலா காலேஜூல் டைப்பிஸ்ட், ஆபீஸ் அசிஸ்டெண்ட், ரிக்கார்டு கிளார்க் உள்ளிட்ட பணியிட பணி வாய்ப்பு!

சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது லயோலா கல்லூரி என்றால் அது மிகையல்ல. ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியதோடு, ஏராளமான ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களையும் உருவாக்கி பீடு நடை போட்டு வருகிறது. இந்தக் கல்லூரி சென்னை நுங்கம்பாக்கத்தில் 99 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்து உள்ளது . இந்த வளாகத்தில் மரங்கள் நிறைந்த பாதைகள், கல்விக் கட்டிடங்கள், 1930-ம் ஆண்டுக்கு முந்தைய செங்குத்தான கோதிக் தேவாலயம் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி மைதானங்கள் அழகுற அமைந்து உள்ளன. […]

January 27, 2025 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு! Exclusive

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தென் பிராந்தியம் (MD), 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பயிற்சி நிலைகளில் 200 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. கிடைக்கும் பதவிகளில் டிரேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரென்ஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரென்டிஸ் ஆகியவை அடங்கும். பணியிடங்கள் விவரங்கள்: டிரேட் அப்ரென்டிஸ்: காலியிடங்கள்: 55 கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய துறையில் ITI முடித்திருக்க வேண்டும் வயது வரம்பு: 18-24 வயது டெக்னீசியன் அப்ரென்டிஸ்: காலியிடங்கள்: 25 கல்வித் […]

January 27, 2025 admin
அஞ்சல் துறை சென்னை மையத்தில் கார் ஓட்டுநர் பணிவாய்ப்பு! Exclusive

அஞ்சல் துறை சென்னை மையத்தில் கார் ஓட்டுநர் பணிவாய்ப்பு!

கார் டிரைவிங் கற்ற நிலையில் நல்ல வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி. குறிப்பாக நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். நீங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போது, இந்திய அஞ்சல் துறையில் ஒரு பணிவாய்ப்பை பெறுவதற்கான அருமையான வாய்ப்பு உள்ளது. . காலியிட விவரம் மத்தியப் பகுதி: 1 காலியிடம் MMS, சென்னை: 15 காலியிடங்கள் தெற்குப் பகுதி: 4 காலியிடங்கள் மேற்குப் பகுதி: 5 காலியிடங்கள் […]

January 24, 2025 admin
இந்தியன் ரயில்வேயில் 32,438 காலி பணியிட வாய்ப்பு! Exclusive

இந்தியன் ரயில்வேயில் 32,438 காலி பணியிட வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி அறிக்கை வெளியிட்டுள்ளது. குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track Machine) (Engineering), Assistant (Bridge) (Engineering), Assistant (Workshop) (Mechanical) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில், வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது […]

January 23, 2025 admin
ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு!

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, வங்கிகளின் வங்கியாக செயல்படுகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த வங்கிக்கு சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.ரிசர்வ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். தற்போது இந்த வங்கியில் “டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. பணி விபரம்: சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறைகளில் ஜூனியர் […]

January 8, 2025 admin
வேலம்மாள் பள்ளியின் 12-வது வீதி விருது விழா, 2025! Exclusive

வேலம்மாள் பள்ளியின் 12-வது வீதி விருது விழா, 2025!

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் […]

January 5, 2025 admin
உடனடி செய்திகள்