32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 111 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 111)
கனரா வங்கியில் Senior Risk Officer பணி வேணுமா? வழிகாட்டி

கனரா வங்கியில் Senior Risk Officer பணி வேணுமா?

முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Risk Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Risk officer வயது வரம்பு: 21-லிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும். காலியிடங்கள்: 01 தகுதி: CA/CS/ICWA/MBA/BE/B.Tech ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை […]

June 4, 2016 admin
ஐதராபாத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்  ஜாப்! வழிகாட்டி

ஐதராபாத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப்!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சுங்கவரி மற்றும் மத்திய கலால் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் மற்றும் ஹவில்தார் பணிகளுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Tax Assistant: 1 இடம். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வயது: 31.5.2016 அன்று 18 முதல் 27க்குள். 2. Stenographer Grade II: 1 இடம். சம்பளம்: ரூ.5,200 […]

May 26, 2016 admin
சென்ட்ரல் கவர்மெண்டில் சுருக்கெழுத்தர் (Stenographer)  ஜாப் வேணுமா? வழிகாட்டி

சென்ட்ரல் கவர்மெண்டில் சுருக்கெழுத்தர் (Stenographer) ஜாப் வேணுமா?

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் காலியாகவுள்ள சுருக்கெழுத்தர் (கிரேடு-சி, கிரேடு-டி) பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை மாதம் 31-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தவிருக்கிறது. காலியிடங்கள் எத்தனை என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. […]

May 25, 2016 admin
கனரா பேங்க்கில் ஜாப் வேணுமா? வழிகாட்டி

கனரா பேங்க்கில் ஜாப் வேணுமா?

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, Chief Technology Officer’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: ‘Senior Risk Officer (SRO) – 01 பணி: ‘Chief Investment Officer’ – 01 பணி: ‘Chief Technology Officer (CTO) – 01 தகுதி: CA ,  CFA  (USA),  CS […]

May 13, 2016 admin
யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஜாப்! வழிகாட்டி

யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஜாப்!

சென்னையில் செயல்பட்டு வரும் யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகவியல் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Administrative Officer காலியிடங்கள்: 300 வயதுவரம்பு: 31.03.2016 என்ற தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.upsc.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் […]

May 12, 2016 admin
ஆர்மி மெடிக்கல் காலேஜில் இலவசமா எம்.பி.பி.எஸ் படிக்கலாம்! கல்வி

ஆர்மி மெடிக்கல் காலேஜில் இலவசமா எம்.பி.பி.எஸ் படிக்கலாம்!

நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும், கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 […]

May 7, 2016 admin
ராஜ்ய சபா டி.வி.யில் ஜாப் இருக்குது! வழிகாட்டி

ராஜ்ய சபா டி.வி.யில் ஜாப் இருக்குது!

ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதி, அனுபவம் உள்ளவர்கள் வரும் 9-ஆம் தேதி முதல்  நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். பணி: Cameraperson காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் ரூ. 54,000 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.05.2016 காலை 11 மணி முதல் பணி: Junior Cameraperson […]

May 6, 2016 admin
ஓரியண்டல் பேங்கில் மேனேஜர் போஸ்ட் வேணுமா? வழிகாட்டி

ஓரியண்டல் பேங்கில் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் நிரப்பப்பட உள்ள சீனியர் மேலாளர், மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Manager காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.42020 – 52490 பணி: Manager (IT) காலியிடங்கள்: 10 பணி: Manager (IT) காலியிடங்கள்: 10 பணி: Manager  (Forex) காலியிடங்கள்: 05 பணி: Manager […]

April 30, 2016 admin
சென்னை கஸ்டம்ஸ் ஆபீசில் Seaman, Greaser, Tradesman, Launch Mechanic ஜாப் காலி! Running News

சென்னை கஸ்டம்ஸ் ஆபீசில் Seaman, Greaser, Tradesman, Launch Mechanic ஜாப் காலி!

சுங்கத்துறை ஆணையரகத்தின் சென்னை எட்டாவது ஆணையரக அலுவலகத்தில் காலியாக உள்ள 27 Seaman, Greaser, Tradesman, Launch Mechanic போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 27 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Engine Driver – 01 பணி: Launch Mechanic – 04 பணி: Senior Deck Hand – 01 பணி: Tradesman – 02 பணி: Seaman – […]

April 24, 2016 admin
இந்திய சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் மேனேஜர் ஜாப் வேணுமா? Running News

இந்திய சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் மேனேஜர் ஜாப் வேணுமா?

இந்திய சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager (Hotel Operations) காலியிடங்கள்: 14 பணி: Assistant Manager (Events) காலியிடங்கள்: 05 பணி: Chefs காலியிடங்கள்: 06 தகுதி: உணவக மேலாண்மையில் (Hotel Management) 3 ஆண்டு பட்டயம் அல்லது பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க […]

April 19, 2016 admin
உடனடி செய்திகள்