32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 109 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 109)
பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா? வழிகாட்டி

பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 191 பணி: Specialist Officer பணியிடம்: இந்தியா முழுவதும் தகுதி: பட்டம், முதுகலை பட்டம், பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது […]

August 18, 2016 admin
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! கல்வி

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஏராளமான மழலையர்கள் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அங்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பாலசுப்பிரமணியம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசா ரணைக்கு வந்தபோது மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதி முறைகள் வகுக்கப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு வகுக்கப்படும் புதிய விதிமுறைகளை அரசு இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டபடி, அரசு இணையதளத்தில் மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 […]

August 10, 2016 admin
நவம்பர் 6-ம் தேதி டி.  என். பி.எஸ்.சி  குரூப்-4  எக்ஸாம்! வழிகாட்டி

நவம்பர் 6-ம் தேதி டி. என். பி.எஸ்.சி குரூப்-4 எக்ஸாம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, […]

August 10, 2016 admin
மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி! வழிகாட்டி

மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1315 பணி – காலியிடங்கள் விவரம்: 1. General Officer MMGS III – 100 சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490 2. General Officer MMGS II – 200 சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950 3. […]

August 9, 2016 admin
அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட்  கோர்ஸ் படிக்கலாமே! கல்வி

அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கலாமே!

சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம். இதுகுறித்து, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா, “ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு இருந்த, 125 இடங்கள், 316 இடங்களாக உயர்ந்துள்ளன. ஓராண்டு படிப்பில், 9,000 ரூபாய் சம்பளத்தில், ‘அப்ரன்டிஸ்’ என்ற, பணியிடை பயிற்சி தரப்படும். கட்டணம், 185 ரூபாய்தான். மாநிலத்தின் […]

August 5, 2016 admin
சென்னை பல்கலையின் இலவச பயிற்சி ; பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி முகாம்! கல்வி

சென்னை பல்கலையின் இலவச பயிற்சி ; பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி முகாம்!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ‘இன்ஸ்பையர் கேம்ப்’ என்ற அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான முகாம், ஆகஸ்ட் 25 – ஆக., 29, அக்., 20 – அக்., 24, டிச., 22 – டிச., 26 என மூன்று கட்டங்களாக, சென்னை பல்கலையில் நடத்தப்படவுள்ளது. சென்னை பல்கலையின் கிண்டி வளாகத்தில் செயல்படும் புவி அமைப்பியல் துறை சார்பில், இந்த பயிற்சி முகாம் […]

July 30, 2016 admin
அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில்  உதவி பேராசிரியர் பணி ரெடி! வழிகாட்டி

அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி ரெடி!

தமிழ்நாடு அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 192 பணி இடம்: தமிழ்நாடு பணி: உதவி பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Assistant Professor in Civil Engineering – 24 2. Assistant Professor in Mechanical Engg. – 22 3. Assistant […]

July 23, 2016 admin
என்ஜினியர், டாக்டர் டிகிரி பட்டமா? கொஞ்சம் யோசிக்கலாம்.. வாங்க! கல்வி

என்ஜினியர், டாக்டர் டிகிரி பட்டமா? கொஞ்சம் யோசிக்கலாம்.. வாங்க!

பொறியியல் கல்லூரிகளில் நிரப்படாத இடங்கள் சுமாராக ஒரு லட்சம் இடங்கள் உள்ளதாம். இல்லாமல் என்ன செய்யும்? வருடா வருடம் லட்சக்கணக்கில் மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் என்ன வேலை வாய்ப்பு உள்ளது? சுமார் 20 – 30 % பேருக்கு வேலை கிடைத்தாலே அதிகம். இந்த லட்சணத்தில் பல லட்சங்கள் செலவழித்து படித்துவிட்டு மதிப்புமிக்க வருமானம் கொட்டும் மதிப்பு மிக்க வேலை கிடைக்கும் என்று பார்த்தால் எதுவும் கிடைப்பதில்லை. மாதம் 10,000 – 15,000 […]

July 22, 2016 admin
ரிசர்வ்  பேங்க்கில் கிரேடு பி ஜாப் ரெடி! வழிகாட்டி

ரிசர்வ் பேங்க்கில் கிரேடு பி ஜாப் ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 182 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Officer (Grade ‘B’) (General DR) – 163 பணி: Officer (Grade ‘B’) (Economic and Policy Research Department) – 11 பணி: Officer (Grade ‘B’) (Department of Statistics and Information […]

July 13, 2016 admin
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்‍கல்லூரியில் டிகிரி கோர்ஸ் படிக்க வாரீயளா? கல்வி

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்‍கல்லூரியில் டிகிரி கோர்ஸ் படிக்க வாரீயளா?

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்‍காட்சி பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்‍கப்பட்டு வந்த திரைத்தொழில் நுட்பங்களுக்‍கான பட்டயப்படிப்புகள், இனி பட்டப்படிப்புகளாக மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்‍கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்‍காட்சி பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்‍கழகத்துடன் இணைக்‍கப்பட்டு, 2016-2017 கல்வியாண்டு முதல் 4 ஆண்டுகால இளங்கலை – காட்சிக்‍கலை அதாவது Bachelor of Visual Arts என்னும் பட்டப்படிப்புகள் பல்வேறு பிரிவுகளில் பயிற்றுவிக்‍கப்படும் என்றும் முதலமைச்சர் […]

July 13, 2016 admin
உடனடி செய்திகள்