Running News
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் ஜாப் இருக்குதுங்கோ!
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை பொறியாளர் காலியிடங்கள்: 75 பணி: பிரதி பொது முகாமையாளர் காலியிடங்கள்: 06 பணி: மேலாளர் காலியிடங்கள்: 05 பணி: உதவி மேலாளர் காலியிடங்கள்: 11 பணி: துறை பொறியாளர் காலியிடங்கள்: 32 பணி: பொது மேலாளர் காலியிடங்கள்: 03 தகுதி: […]