யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஜாப்!

யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஜாப்!

சென்னையில் செயல்பட்டு வரும் யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகவியல் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

jpb may 12

பணி: Administrative Officer

காலியிடங்கள்: 300

வயதுவரம்பு: 31.03.2016 என்ற தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.co.in/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts