ஓரியண்டல் பேங்கில் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

ஓரியண்டல் பேங்கில் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் நிரப்பப்பட உள்ள சீனியர் மேலாளர், மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

bank apr 30

பணி: Senior Manager
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.42020 – 52490

பணி: Manager (IT)
காலியிடங்கள்: 10

பணி: Manager (IT)
காலியிடங்கள்: 10

பணி: Manager  (Forex)
காலியிடங்கள்: 05

பணி: Manager (Debt/Equity)
காலியிடங்கள்: 02

பணி: Manager (Law)
காலியிடங்கள்: 21

பணி: Manager ((FA) –Chartered Accountant)
காலியிடங்கள்: 30

பணி: Manager (Security)
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950

பணி: Security Officer
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.23700 – 42020

பணி: Fire Officer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.23700 -42020

தகுதி: Mathematics, Statistics, Commerce, Economics பட்டம் அல்லது முதுகலை பட்டம், Finance,Banking,Risk Management போன்ற பிரிவுகளில் MBA முடித்தவர்கள், CA, ICWA, CFA (USA) முடித்தவர்கள்,  பொறியியல் துறையில் Computer Science, Information Technology, Electronics & Telecommunications, Electronics  & Communication பட்டம், முதுகலை பட்டம், MCA, சட்டத்துறையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கு 01.04.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.obcindia.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் அறிவிப்பு கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான துவக்க தேதி: 29.04.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக்  செய்து  பார்க்கவும்.

Related Posts