சென்னை கஸ்டம்ஸ் ஆபீசில் Seaman, Greaser, Tradesman, Launch Mechanic ஜாப் காலி!

சென்னை கஸ்டம்ஸ் ஆபீசில் Seaman, Greaser, Tradesman, Launch Mechanic ஜாப் காலி!

சுங்கத்துறை ஆணையரகத்தின் சென்னை எட்டாவது ஆணையரக அலுவலகத்தில் காலியாக உள்ள 27 Seaman, Greaser, Tradesman, Launch Mechanic போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job apr 24
மொத்த காலியிடங்கள்: 27

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Engine Driver – 01

பணி: Launch Mechanic – 04

பணி: Senior Deck Hand – 01

பணி: Tradesman – 02

பணி: Seaman – 13

பணி: Greaser – 06

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chennaicustoms.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts