வழிகாட்டி
பி எஸ் என் எல் -லில் ஜூனியர் அசிஸ்டெண்ட் போஸ்ட் காலியா இருக்குது!
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Engineer (JE) மொத்த காலியிடங்கள்: 2,700 சம்பளம்: மாதம் ரூ.13,600 – 25,420 வயதுவரம்பு: 10.08.2016 தேதியின்படி 18 -30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில்Telecommunications, […]