32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 32)
பி.இ., முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி வாய்ப்பு! Exclusive

பி.இ., முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி வாய்ப்பு!

தமிழக அரசில் இன்ஜினியர் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் சிவில் 309, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் 93, நகர வளர்ச்சி 64, விவசாய இன்ஜினியரிங் 66, நெடுஞ்சாலை 33, சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம் 13 இணை இயக்குநர் தொழில்பாதுகாப்பு, சுகாதாரம் 18, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 11, எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8, போர்மேன் 7, ஆட்டோமொபைல் இன்ஜினியர் 4 என மொத்தம் 626 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய […]

April 19, 2022 admin
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : அதிகாரி கிரேடு ‘பி’ பிரிவில் பொது 238, பொருளாதாரம், கொள்கை ஆய்வுத்துறை 31, புள்ளி விபரம், தகவல் மேலாண்மை 25, உதவி மேனேஜர் பிரிவில் ராஜ்பாஷா 6, பி & எஸ்.ஓ., 3 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அதிகாரி பொது பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு […]

April 12, 2022 admin
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிக்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. காலியிடம்: அதிகாரி கிரேடு ‘பி’ பிரிவில் பொது 238, பொருளாதாரம், கொள்கை ஆய்வுத் துறை 31, புள்ளி விபரம், தகவல் மேலாண்மை 25, உதவி மேனேஜர் பிரிவில் ராஜ்பாஷா 6, பி & எஸ்.ஓ., 3 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அதிகாரி பொது பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை […]

April 3, 2022 admin
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடக்கப் போகுதுங்கோ! – முழு விபரம்! Exclusive

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடக்கப் போகுதுங்கோ! – முழு விபரம்!

தமிழக அரசில் 7,382 காலி பணியிடங்களுக்குக்கான குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்ணில் குறைந்தது 60 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு […]

March 29, 2022 admin
+ 2 முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு! Exclusive

+ 2 முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை SSR AA 2022: SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு) AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி) காலியிடங்கள்: இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே  பணியமர்த்தப்படுவார்கள். பதவிகள் காலியிடங்களின் எண்ணிக்கை […]

March 25, 2022 admin
தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., )சமூக பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு! Exclusive

தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., )சமூக பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., ) அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: சமூக பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 93 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் காமர்ஸ், சட்டம், மேனேஜ்மென்ட் பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 12.4.2022 அடிப்படையில் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. அனுபவம்: அரசு அலுவலகங்களில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி […]

March 20, 2022 admin
தமிழ்நாடு போலீஸில் சப் இன்ஸ்பெக்டர் ஆக ஆசையா? Exclusive

தமிழ்நாடு போலீஸில் சப் இன்ஸ்பெக்டர் ஆக ஆசையா?

தமிழக காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: எஸ்.ஐ., (தாலுகா & ஏ.ஆர்.,) பிரிவில் 444 இடங்கள் உள்ளன. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் வயது: 1.7.2022 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது […]

March 15, 2022 admin
பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு! Exclusive

பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: மேனேஜர் – டிஜிட்டல் பிராட் 15, கிரடிட் ஆபிசர் 40, கிரடிட் எக்ஸ்போர்ட் / இம்போர்ட் பிசினஸ் 20, பாரெக்ஸ் அக்கியூசிசன் 15, கார்ப்பரேட் கிரடிட் டிபார்ட்மென்ட் 15 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / முதுநிலை பட்டப்படிப்பு / ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என பிரிவு வாரியாக மாறுபடுகிறது. வயது : […]

March 10, 2022 admin
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் வேலை வாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் : கான்பூர், லக்னோ 131, மும்பை 128, சண்டிகர் 78, புது டில்லி 75, பெங்களூரு 74, தமிழகம் 66, நாக்பூர் 56, திருவனந்தபுரம், கொச்சி 54, ஜெய்ப்பூர் 48, ைஹதராபாத் 40, ஆமதாபாத் 35, பாட்னா 33, கவுகாத்தி 32, போபால் 31, புவனேஸ்வர் 31, கோல்கட்டா 21, ஜம்மு 12 என மொத்தம் 950 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது […]

February 24, 2022 admin
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்! Exclusive

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது என ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது நினைவிருக்கும். இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான […]

February 23, 2022 admin
உடனடி செய்திகள்