Running News
மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது!
இன்றளவும் நம்மில் பலரும் பிறப்பை பற்றி யோசித்ததை அல்லது பேசுவதை விட இறப்பை பற்றி யோசிக்காமல் அல்லது பேசாமல் இருக்க வாய்ப்பு வாய்ப்பு மிகவும் குறைச்சல் .இப்படி இந்த இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், சாதாரணமான காரணங்கள்தான் புலப்படுகிறது . ஆனால் இதில் எதை எடுத்து கொள்வது. 1. மூச்சு நிற்பதுதான் இறப்பா ? இல்லை 2. இதயம் துடிப்பதுதான் நிற்பது இறப்பா ? அல்லது 3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதுதான் இறப்பு நிகழ்கிறதா ? […]