ஆய்வு முடிவுகள்
நெக்ஸ்ட் இயர் நம்ம இந்தியாவிலே சைபர் கிரைம் ரேட்டிங்தான் எகிறும்!-
பணமில்லா பொருளாதாரம் என்ற கோஷத்துடம் மோடி அரசு தினம் சில பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் பலரையும் குழப்பி வருகிறது. சமீபத்தில் இணையத் தொடர்புடன் ஒரு மடிக்கணினி இருந்தால் போதும் ஆறே நொடிகளில் ஹேக்கர்களால் உங்களது விஸா டெபிட், மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடமுடியுமாம். லண்டனில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வொன்று இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது என்று தகவல் வெளியானதை எத்தனை பேர் பார்த்து படித்து இருப்பீர்கள் என்று தெரியாது.. ‘IEEE பாதுகாப்பு மற்றும் தனியுரிமை’ ஆய்வு […]