32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ஆய்வு முடிவுகள்

146 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 15
செய்திகள் வரிசை (பக்கம் 10)
அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு? Running News

அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியிருந்த தகவலின் அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில் சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலை  கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இதனால் கடலின் […]

July 19, 2017 admin
இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு! Running News

இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

நம் ஆந்தையில் முன்னரே சொல்லியிருந்தது போல் நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கடந்த 2012-இல் வெளியான ஒரு சர்வதேச ஆய்வில் பின்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், யுனைட்டெட் கிங்டம், நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, ரஷியா ஆகிய நாடுகளே முதல் 20 இடங்களில் இருந்தன. கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு சர்வதேச ஆய்வில், தென்கொரியா, […]

July 2, 2017 admin
கங்கை நதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது! Running News

கங்கை நதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது!

நம் நாட்டிலுள்ள புனித நதிகளில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதிலும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மாநிலங்களில் பாயும், மற்றும் பலராலும் வழிப்பாட்டு பொருளாக கருதப்படும் கங்கைநதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக Nature Communications journalல் செய்தி வெளியாகியுள்ளது. […]

June 10, 2017 admin
இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு Running News

இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு

முன்னொருக் காலத்தில் அதாவது மன்னராட்சிக் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ, தாய், மகன், மகள் என்ற பேதமோ கிடையாது என்பதும் சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கிய பின்னர். ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள் என்பதும் `ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு பாலுறவுப் புணர்ச்சியிலும் அதனைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள் எல்லோரும் அறிந்த […]

June 9, 2017 admin
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது! Running News

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு மூலம் அறிவித்துள்ளனர். அதாவது உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் […]

May 24, 2017 admin
ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைகளுக்கு சகோதர உறவு வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களில் 35 சதவிகிதத்தினர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாக ஆய்வு […]

May 14, 2017 admin
கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா! ஆய்வு முடிவுகள்

கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள் : ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரகம், தசை, எலும்பு புற்றுநோய், நிணநீர், நரம்பு பகுதிகளைத்தான் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த வகையான புற்றுநோய்களை குணப்படுத்த மருந்துகள், அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் வீச்சு ஆகியவை தனித்தனியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் உதவுயுடனோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையின் போது அவர்கள் விரும்பிய சினிமா படத்தை பார்ப்பது அவர்களை அமைதியடைய செய்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் […]

May 9, 2017 admin
பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் இந்த உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் சின்னத்திரை தொடர் காட்சிகளைப் […]

May 5, 2017 admin
நிம்மதி  வேணுமுன்னா  நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட் ஆய்வு முடிவுகள்

நிம்மதி வேணுமுன்னா நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

மன புழுக்கமும், பண புழுக்கமும் நிறைந்து விட்ட மனித வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால் நிம்மதி அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்காக சுமார் 850 நபரை வைத்து ஆராய்ச்சியில் குதித்தது. அந்த ஆராய்ச்சியின் பெரும்பாலானோர், தாங்கள் நிர்வாணமாக இருக்கும் போது அதிக நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மேலும் சிலர் அரைநிர்வாணத்தில் இருக்கும் போது தங்கள் […]

April 20, 2017 admin
சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம் ஆய்வு முடிவுகள்

சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்களில் நொடிக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த தாகம் எனும் என்ஜிஓ அமைப்பு பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, காசிமேடு, ராமாபுரம் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் குடிசைப்பகுதி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் இரண்டில் ஒரு பெண் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை […]

February 26, 2017 admin
உடனடி செய்திகள்